Environment · announced once

Raptors Research Foundation

1 budget named it 1 year span 1 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since. Places named: Coimbatore, Tirunelveli, Pallikaranai.

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2025-26 Rs.1 crore new project DMK

“a ‘Raptors Research Foundation’ will be established with Rs.1 crore from the Endangered Species Conservation Fund to develop conservation strategies and raise awareness among local communities.”
“கழுகுகள்‌, பருந்துகள்‌ மற்றும்‌ வல்லூறுகள்‌ உள்ளிட்ட வேட்டையாடும்‌ பறவைகள்‌ சுற்றுச்சூழல்‌ சமநிலையைப்‌ பாதுகாப்பதால்‌, பல்லுயிர்ப்‌ பெருக்கத்தினை உறுதி செய்திடும்‌ குறியீடாக வேட்டைப்‌ பறவைகளின்‌ இருப்பினை சூழலியலாளர்கள்‌ கருதுகின்றனர்‌. தமிழ்நாட்டில்‌ நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மதுரை அரிட்டாப்பட்டி மற்றும்‌ பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில்‌ காணப்படும்‌ இவ்வகை வேட்டைப்‌ பறவைகள்‌, அண்மைக்‌ காலமாக வாழிடச்‌ சிதைவு, நச்சுப்‌ பொருட்களின்‌ பரவல்‌ ஆகியவற்றின்‌ காரணமாக Guid வாழ்வியல்‌ சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, வேட்டைப்‌ பறவைகளின்‌ வாழிடங்களைப்‌ பாதுகாத்திட உரிய திட்டங்களை தீட்டவும்‌, உள்ளூர்‌ மக்களிடம்‌ உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ நோக்கில்‌ “வேட்டைப்‌ பறவைகள்‌ ஆராய்ச்சி அமைப்பு ஒன்று அழிந்து வரும்‌ உயிரினங்கள்‌ பாதுகாப்பு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய்‌ நிதியினைக்‌ கொண்டு உருவாக்கப்படும்‌. 141 தமிழ்நாட்டில்‌ இராமேஸ்வரம்‌ தீவின்‌ முனையில்‌ அமைந்துள்ள தனுஷ்கோடிுப்‌ பகுதி, மணல்‌ திட்டுகள்‌, சதுப்பு நிலங்கள்‌ மற்றும்‌ சதுப்புநிலக்‌ காடுகள்‌ உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சுழல்‌ அமைப்புகளின்‌ தாயகமாகவும்‌, பூநாரை உள்ளிட்ட வலசைப்‌ பறவைகள்‌ இடம்பெயர்வதற்கான மத்திய ஆசிய பறக்கும்‌ பாதையின்‌ முக்கியப்‌ பகுதியாகவும்‌ கருதப்படுகிறது. எனவே, புலம்பெயர்ந்த ஈரநிலப்‌ பறவைகளுக்கான வலசைப்‌ பாதையாக விளங்கி, பல்லுயிர்ச்‌ சமநிலையைப்‌ பாதுகாக்கும்‌ வகையில்‌, தனுஷ்கோடிப்‌ பகுதியை, பூநாரை பறவைகள்‌ சரணாலயைமாக அறிவித்திட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶140) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.63 · ¶140 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector