Rural development · completed claimed
Renovation of Integrated Sanitary Complexes
1 budget named it 1 year span — ₹ crore allocated 170 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2012-13 Rs.170 crores
“12,811 Integrated Sanitary Complexes for women, constructed between 2001-2006, which had been rendered dysfunctional and had become dilapidated due to disuse over five years of deliberate neglect, have been renovated at a cost of Rs.170 crores and handed over to user groups.”
“கிராமப்புற கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், கிராமப்புற வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய, முழுமையான ஊரக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விருப்பம். 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை ஙி கா) இந்த அரசு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அனைத்து கிராம குடியிருப்பு பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை ஐந்தாண்டு காலத்தில் மேம்படுத்தும் குறிக்கோளுடன் செயல்படுத்தப்படும் இந்த புதுமையான திட்டத்தில், 2011-2012 ஆம் ஆண்டில் 2,020 கிராம ஊராட்சிகளில் உள்ள 25,335 குடியிருப்பு பகுதிகளில் 64,481 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தில் 2,250 கிராம ஊராட்சிகளில் உள்ள 18,581 குடியிருப்பு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்காக 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 750 கோடி ரூபாயாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2001-2006 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட 12,811 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள், 2006-2011 ஆம் ஆண்டுகளில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவ்வாறு இருந்த இந்த சுகாதார வளாகங்கள், 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பயனாளிகள் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் மூலமாக, கிராமப்புற சுகாதாரத்திற்கு இந்த அரசால் ஒரு புதிய ஊக்கம் கிடைத்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.62 · ¶97 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 12 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years