IT & governance · announced once

Right to Services Act

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“A Right to Services Act will also be framed and passed, to ensure that services reach every citizen, as a legal right, in a timely manner.”
“அரசுத்‌ துறைகளில்‌ ஏற்படும்‌ காலிப்‌ பணியிடங்களை உரிய நேரத்தில்‌ நேர்மையாக வெளிப்படைத்தன்மையுடன்‌ நிரப்பும்‌ பொருட்டு, அனைத்துத்‌ தேர்வு முகமைகள்‌ மூலம்‌ ஆண்டு தேர்வுத்‌ திட்டம்‌ வெளியிடப்படும்‌. மேலும்‌, ஒருங்கிணைந்த நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ திட்டம்‌ மூலம்‌, பதவி உயர்வு மற்றும்‌ பணியிட மாறுதலில்‌ வெளிப்படைத்‌ தண்மை உறுதி டசய்யப்படும்‌. சட்டப்படி உரிய நேரத்தில்‌ அனைவருக்கும்‌ சேவைகள்‌ கிடைக்கும்‌ பொருட்டு சேவை உரிமைச்‌ சட்டம்‌ வடிவமைக்கப்பட்டு, இயற்றப்படும்‌. வருவாய்மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶152) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.73 · ¶152 · full speech ↗ · on the map →

Nearby in the same sector