Environment · announced once

River pollution abatement study for the Cauvery, Vaigai and Tamiraparani

1 budget named it 1 year span 25 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2026-27 Rs.25 crore new project TVK · revised

“To restore the purity of these rivers, this Government will conduct detailed feasibility studies and prepare Detailed Project Reports covering the installation of sewerage and effluent treatment plants for liquid waste, comprehensive solid waste management in rural and urban areas along these rivers, riverfront development in urban areas and river surface cleaning. An amount of Rs.25 crore is being allocated for the preliminary and feasibility study for this project.”
“தமிழ்நாட்டின்‌ உயிர்நாடிகளாகத்‌ திகழும்‌ காவிரி, வைகை மற்றும்‌ தாமிரபரணி போன்ற பெருநதிகளில்‌, சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக்‌ கழிவுகள்‌ மற்றும்‌ விட்டுக்‌ கழிவுநீர்‌ நேரடியாக கலப்பதாலும்‌, நதிக்‌ கரைகளில்‌ திடக்கழிவுகள்‌ கொட்டப்படுவதாலும்‌, அவை டுதாடர்ந்து மாசடைந்து வருகின்றன. குறிப்பாக, இந்நதிகள்‌ தொழில்மயமான மற்றும்‌ நகரமயமான பகுதிகள்‌ வழியாகச்‌ செல்லும்போது, இந்நதிகளின்‌ சில பகுதிகள்‌ கடுமையான மாசுபாட்டிற்கு உள்ளாகின்றன. நமது நதிகளின்‌ தூய்மையை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வினை மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை இந்த அரசு தயாரிக்கும்‌. இத்திட்டத்தில்‌, திரவக்‌ கழிவுகளைக்‌ கையாள்வதற்காக, கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌, கசடு நீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌ அமைத்தல்‌ ஆகியவை உள்ளடங்கியிருக்கும்‌. மேலும்‌, இந்நதிகளின்‌ கரைகளை ஒட்டியுள்ள கிராமப்புற மற்றும்‌ நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ முழுமையான திடக்கழிவு மேலாண்மையையும்‌, நகர்ப்புரங்களில்‌ நதிக்கரை மேம்பாட்டையும்‌, நதி மேற்பரப்புச்‌ சுத்தம்‌ செய்தலவையும்‌, இத்திட்டம்‌ உறுதிசெய்வதாக அமையும்‌. இத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆய்வு மற்றும்‌ சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.62 · ¶124 · full speech ↗ · on the map →

Nearby in the same sector