Energy · announced once
Smart meters for Chennai city and 50 lakh industrial and commercial consumers
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2026-27
“A system for installing smart meters will also be introduced for all consumers in Chennai city, as well as for 50 lakh industrial and commercial consumers across other parts of the State.”
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையப்படுத்தி தனது எரிசக்தி உத்தியை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. பிரதம மந்திரி சூரிய விடு இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து புதிய விட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சூரிய மின்பலகைகள் பொருத்தும் விட்டு நுகர்வோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது அவர்களின் மின்சாரக் கட்டணங்களைப் பெருமளவு குறைப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டின் மூலம் பசுமை மாற்றம் நிகழ்வதை சாத்தியப்படுத்தும். இத்திட்டத்தினைச் டசயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 இலட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.48 · ¶98 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years