Agriculture · dormant
Solar powered pumps for farmers
1 budget named it 1 year span 84 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2019-20 Rs.84.09 crore
“During 2019-2020, it is proposed to provide 2,000 solar powered pumps upto a capacity of 10 HP to farmers with a subsidy assistance of Rs.84.09 crore.”
“தமிழ்நாடு, நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். நிகர பயிர் சாகுபடிப் பரப்பில் சுமார் 58 சதவீதப் பரப்பில் மட்டுமே பாசன வேளாண்மை நடைபெறுகிறது. எனவே, நீர் சேமிப்பை அதிகரித்து ஒவ்வொரு துளி நீருக்குமான உற்பத்தித் திறனை அதிகரிக்க, நுண்ணீரப் பாசனத் திட்டத்திற்கு இந்த அரசு தீவிரமான ஊக்கம் அளித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு, 2018-2019 ஆம் ஆண்டில் 180 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் 1,361 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேலும் இரண்டு இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. 2019-2020 ஆம் ஆண்டில், 84.09 கோடி ரூபாய் மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரை உள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2,000 பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.15 · ¶24 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years