Rural development · dormant

State Balanced Growth Fund (SBGF)

6 budgets named it 8 year span 700 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 5 later budgets, most recently 2019-20. Places named: Ariyalūr, Perambalur, Dharmapuri, Krishnagiri.

Allocated by budget year

Located at Ariyalūr · Ariyalur district

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2012-13 Rs.100 crores new project AIADMK

“The Government will constitute a State Balanced Growth Fund (SBGF) and targeted programmes will be launched in these identified areas with the objective of correcting these disparities. To make a beginning, a sum of Rs.100 crores has been provided under this scheme.”
“முக்கிய வளர்ச்சிக்‌ குறியீடுகளில்‌ நமது மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ ஏற்றத்தாழ்வுகள்‌ இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக்‌ களைவதற்காக, சுகாதாரம்‌, கல்வி, தனிநபர்‌ வருமானம்‌, வறுமை, பாலினம்‌ தொடர்பான குறியீடுகள்‌, வேலைவாய்ப்பு ஆகிய வளர்ச்சிக்‌ குறியீடுகளின்‌ அடிப்படையில்‌ 100 பின்தங்கிய வட்டாரங்களும்‌, பின்தங்கிய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளும்‌ கண்டறியப்படும்‌. இவ்வாறு கண்டறியப்பட்ட பகுதிகளில்‌, மேற்கூறிய குறைபாடுகளைப்‌ போக்கிட, 'மாநில சரிநிகர்‌ வளர்ச்சி நிதி” என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளும்‌ சீரான வளர்ச்சி காண குறிப்பிட்ட இலக்குகளுடன்‌ கூடிய திட்டங்கள்‌ விரைவில்‌ செயல்படுத்தப்படும்‌. இதன்‌ தொடக்கமாக, இத்திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்‌ நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்‌ பின்தங்கிய பகுதிகளுக்கான உதவி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளும்‌ இந்த நோக்கத்திற்கென ஒருங்கிணைக்கப்படும்‌. ஆண்டுத்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.8 · ¶11 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.100 crores continuation AIADMK

“This programme will be continued in 2015-2016 with an allocation of Rs.100 crores. The focus will be on backward districts like Ariyalur, Perambalur, Dharmapuri and Krishnagiri with special projects under this scheme.”
“வருவாய்‌, வேலைவாய்ப்பு, வறுமை, மக்கள்‌ நலன்‌, கல்வி மற்றும்‌ பாலின வேறுபாடு ஆகிய அளவுகோல்களின்‌ அடிப்படையில்‌, மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளுக்கிடையே காணப்படும்‌ ஏற்றத்தாழ்வுகளை போக்கும்‌ விதமாக, மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதி” என்ற ஒரு புதிய திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முக்கிய காரணிகளில்‌ காணப்படும்‌ குறிப்பிட்ட இடைவெளிகளைக்‌ குறைக்கும்‌ நோக்கத்தோடு, புதிய திட்டங்களை உருவாக்கிச்‌ செயல்படுத்திட இது வழிவகுத்துள்ளது. மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியின்‌ கீழ்‌, இதுவரை 181.53 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில்‌ உள்ள 105 பின்தங்கிய வட்டாரங்களில்‌, 322 திட்டங்களைச்‌ செயல்படுத்த மாநிலத்‌ திட்டக்‌ குழு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌ 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. வளர்ச்சியில்‌ பின்தங்கியுள்ள அரியலூர்‌, பெரம்பலூர்‌, தருமபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களின்‌ மீது இந்த புதிய சிறப்புத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தனிக்கவனம்‌ செலுத்தப்படும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கான மத்திய அரசின்‌ நிதிநிலை அறிக்கையில்‌ மலைப்பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ மற்றும்‌ மேற்குத்‌ தொடர்ச்சிமலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இடதுசாரி தீவிரவாதம்‌ ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகள்‌ உள்ளிட்ட மலைப்‌ பகுதிகளுக்கு சிறப்புக்‌ கவனம்‌ அளிக்கும்‌ வகையில்‌, 75 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ ஒரு சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ இந்த அரசால்‌ தொடங்கப்படும்‌. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.8 · ¶9 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · interim

“The ‘State Balanced Growth Fund’ (SBGF), a new initiative to bridge the gap in vital socio-economic indicators within the State was launched during the year 2012-2013 with an annual allocation of Rs.100 crores.”
“மாநிலத்தில்‌ சமச்சீரான வளர்ச்சியை எட்டிட, இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, புது முயற்சிகளை ஊக்குவிக்கும்‌ மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக, 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ “தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. தமிழகத்திற்குள்‌ சமூகப்‌ பொருளாதாரக்‌ குறியீடுகளில்‌ உள்ள ஏற்றத்தாழ்வுகளைச்‌ சரிசெய்ய, 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌, ஒரு புது முயற்சியாக “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்தை” இந்த அரசு உருவாக்கியது. 2015-2016 ஆம்‌ ஆண்டு மத்திய வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ *மேற்குத்தொடர்ச்சி மலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌” மற்றும்‌ “மலைப்பகுதி மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ மத்திய அரசால்‌ கைவிடப்பட்டதால்‌, இப்பகுதிகளின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு இந்த அரசு, ஆண்டிற்கு 75 கோடி ரூபாய்‌ நிதியை ஒதுக்கி, 'சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளது. மாநிலத்தின்‌ நலன்‌ கருதி, இத்திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்தத்‌ தேவையான ஒதுக்கீடுகள்‌, இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ செய்யப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · revised

“The 'State Balanced Growth Fund' (SBGF) aimed at reducing the socio-economic imbalances in 105 backward blocks through flexible programmes to address the gaps in key indicators in poverty, health, education and gender equity will be continued. A sum of Rs.100 crores is allocated for this programme in the Revised Budget Estimates 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.10 · ¶15 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.100 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.100 crore and Rs.75 crore have been allocated for the SBGF and SADP respectively.”

tnbudget_2017-18_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore continuation AIADMK

“A sum of Rs.100 crore has been allocated in this Budget for the State Balanced Growth Fund (SBGF) which was instituted to bring about balanced economic development across various regions of the State.”
“தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக்‌ களைந்து, சமச்சீரான பொருளாதார மேம்பாட்டினை மாநிலம்‌ முழுவதும்‌ கொண்டு வருவதற்காகத்‌ தொடங்கப்பட்ட “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்திற்கு', 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, மாநிலத்தின்‌ இயற்கை வளங்களை நிலைக்கத்தக்க வகையில்‌ பயன்படுத்தி, மலைப்பகுதிகளில்‌ வாழும்‌ மக்களின்‌ குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகத்‌ தொடங்கப்பட்ட சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு” 75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில்‌ புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டுடன்‌ தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டம்‌ (TANI!) தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பேரிடர்‌ நிவாரணம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.100 crore continuation AIADMK

“A sum of Rs.100 crore has been allocated for the State Balanced Growth Fund (SBGF) in this Budget.”

tnbudget_2019-20_speech_en · p.4 · ¶5 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector