Agriculture · dormant

System of Rice Intensification (SRI)

2 budgets named it 9 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2012-13 continuation AIADMK

“The System of Rice Intensification (SRI), which covered up to 25.03 lakh acres in 2011-2012 will be extended up to 27.55 lakh acres in 2012-2013.”
“2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 483 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012 ஆம்‌ ஆண்டு 25.03 இலட்சம்‌ ஏக்கர்‌ என்று இருந்த திருந்திய நெல்‌ சாகுபடி பரப்பு 2012-2013 ஆம்‌ ஆண்டு 27.55 இலட்சம்‌ ஏக்கர்‌ என உயர்த்தப்படும்‌. வரும்‌ ஆண்டில்‌ 15,000 ஏக்கரில்‌ நவீன கரும்பு சாகுபடி உற்பத்தி திட்டம்‌ (sustainable sugarcane initiative) செயல்படுத்தப்படும்‌. பயறு உற்பத்தியை அதிகரித்திட, திருந்திய பயறு சாகுபடி முழு கிராம அடிப்படையில்‌ 1.6 லட்சம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ செயல்படுத்தப்படும்‌ வேளாண்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்த, தரமான விதைகள்‌ கிடைக்கும்‌ வகையில்‌, உயர்‌ ரகங்கள்‌, வீரிய ரகங்களுக்கான விதைகளை பெருமளவில்‌ உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார்‌ உற்பத்தியாளர்களையும்‌ இணைத்து ஒரு திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய தோட்டக்கலை இயக்கம்‌ ரூபாய்‌ 145 கோடி செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப்‌ பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின்‌ உற்பத்தியை பெருக்குவதற்கான இந்த அரசின்‌ முயற்சிகள்‌ தொடரும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 150 கோடி ரூபாயாக இருக்கும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மாநிலத்தின்‌ பங்காக 2150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு இதற்கென செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →

2012-13 new project AIADMK

“To improve production of pulses, the System of Pulses Intensification (SPI) will be implemented in 1.6 lakh acres, based on the 'Whole Village Concept'.”
“2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 483 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012 ஆம்‌ ஆண்டு 25.03 இலட்சம்‌ ஏக்கர்‌ என்று இருந்த திருந்திய நெல்‌ சாகுபடி பரப்பு 2012-2013 ஆம்‌ ஆண்டு 27.55 இலட்சம்‌ ஏக்கர்‌ என உயர்த்தப்படும்‌. வரும்‌ ஆண்டில்‌ 15,000 ஏக்கரில்‌ நவீன கரும்பு சாகுபடி உற்பத்தி திட்டம்‌ (sustainable sugarcane initiative) செயல்படுத்தப்படும்‌. பயறு உற்பத்தியை அதிகரித்திட, திருந்திய பயறு சாகுபடி முழு கிராம அடிப்படையில்‌ 1.6 லட்சம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ செயல்படுத்தப்படும்‌ வேளாண்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்த, தரமான விதைகள்‌ கிடைக்கும்‌ வகையில்‌, உயர்‌ ரகங்கள்‌, வீரிய ரகங்களுக்கான விதைகளை பெருமளவில்‌ உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார்‌ உற்பத்தியாளர்களையும்‌ இணைத்து ஒரு திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய தோட்டக்கலை இயக்கம்‌ ரூபாய்‌ 145 கோடி செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப்‌ பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின்‌ உற்பத்தியை பெருக்குவதற்கான இந்த அரசின்‌ முயற்சிகள்‌ தொடரும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 150 கோடி ரூபாயாக இருக்கும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மாநிலத்தின்‌ பங்காக 2150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு இதற்கென செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →

2020-21 continuation AIADMK

“The System of Rice Intensification (SRI) which combines judicious use of water will be expanded to 27.18 lakh acres in 2020-21.”
“நீரை சிக்கனமாக பயன்படுத்தும்‌ திருந்திய நெல்‌ சாகுபடி முறையானது (System of Rice Intensification) 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 27.18 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்‌. 11.4 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவிற்கு நேரடி நெல்‌ விதைப்பு முறை, நாகப்பட்டினம்‌, திருவாளூர்‌, இராமநாதபுரம்‌ மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில்‌ விரிவுபடுத்தப்படும்‌. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன்‌ இணைந்து நெல்‌, சிறுதானியங்கள்‌, பயறு வகைகள்‌, எண்ணெய்‌ வித்துக்கள்‌ மற்றும்‌ பருத்தி ஆகியவற்றில்‌ அதிக விளைச்சல்‌ தரும்‌ இரகங்கள்‌ அறிமுகப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.21 · ¶34 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector