IT & governance · announced once

Tamil Nadu Artificial Intelligence Mission (TN AI Mission)

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 enhancement TVK · revised

“The Tamil Nadu Artificial Intelligence Mission (TN AI Mission) will be strengthened to encompass emerging technologies such as Artificial Intelligence, Quantum Technology, Animation, Visual Effects, Gaming and Comics, and Extended Reality (AVGC-XR), with a specialised focus on AI applications in health, agriculture, education, citizen services, urban administration, social welfare administration, and other needy departments.”
“செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஒரு எதிர்கால தொழில்நுட்பமாக அல்லாமல்‌ நமது குடிமக்களின்‌ அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும்‌ மாற்றமடைந்துள்ளது. நிர்வாகத்தை விரைவானதாகவும்‌, வெளிப்படையானதாகவும்‌. அனைவரையும்‌ உள்ளடக்கியதாகவும்‌, எளிதில்‌ அணுகக்‌ கூடியதாகவும்‌ மாற்றுவதற்கு, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன்‌ பயன்படுத்த இவ்வரசு உறுதிபூண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம்‌ டுதொழில்நுட்பம்‌, இயங்குபடம்‌, காட்சி விளைவுகள்‌, சித்திரக்கதை, விளையாட்டு மற்றும்‌ மெய்நிகர்‌ உண்மை (AVGC.XR) போன்ற வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களை 'தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN AI Mission) வலுப்படுத்தப்படும்‌. இந்நிறுவனம்‌ சுகாதாரம்‌, விவசாயம்‌, கல்வி, குடிமக்கள்‌ சேவைகள்‌, நகர்ப்புர நிருவாகம்‌ மற்றும்‌ சமூகநல நிருவாகம்‌ போன்ற துறைகளிலும்‌, தேவையான இதர துறைகளிலும்‌, செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில்‌ தனித்த கவனம்‌ செலுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.46 · ¶94 · full speech ↗ · on the map →

Nearby in the same sector