Energy · dormant
TANGEDCO debt bond takeover
2 budgets named it 2 year span 4,000 ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and named again in 1 later budget, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2015-16 Rs.2,000 crores
“Another Rs.2,000 crores of TANGEDCO's debt bonds will be taken over by the Government during the year 2015-2016.”
“நிதிச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகம் வெளியிட்ட 6,353 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்களை இந்த அரசே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தது. இக்கடன் பத்திரங்களில் 1,000 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, அதை இந்த நிதியாண்டில் திருப்பிச் செலுத்தியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் மேலும் 2,000 கோடி ரூபாய் அளவிலான கடன் பொறுப்புகள் இந்த அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.31 · ¶48 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.2,000 crores
“An amount of Rs.2,000 crores has been provided in the Revised Budget Estimates 2016-2017 for repayment of TANGEDCO's debt takeover under the Financial Restructuring Plan.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 191 இலட்சம் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கி தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்கள். இந்த அறிவிப்பின் மூலம், அரசுக்கு ஆண்டுதோறும் 1607 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா மின்சாரம், முறையே, 200 யூனிட்டுகள் மற்றும் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்திற்கான மானியத்திற்கு மட்டும் நடப்பு நிதியாண்டில் 9,007 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) கடனை அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அதைத் திரும்பச் செலுத்துவதற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தித் துறைக்கு 13,856 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.35 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside TANGEDCO loss funding · 2020-21 –2022-23
- runs alongside TANGEDCO UDAY debt-to-grant conversion · 2021-22
- runs alongside Share capital support for new power projects · 2012-13 –2016-17
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years