Culture & tourism · completed claimed
Temple land retrieval
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2021-22
“Within 100 days of this Government assuming office, encroachments have been evicted and 187.91 acres of land, 161.70 grounds of vacant plots, 1887.13 sq.ft area of buildings, 15.60 grounds of temple tanks bunds worth Rs.626 crore have been retrieved and restored to the control of temples as on date.”
“இந்த அரசு தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகள், நிலங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க ஏற்கெனவே பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இந்த அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள்ளே, ஆக்கிரமிப்பில் இருந்த திருக்கோயில்களுக்கு சொந்தமாக 187.91 ஏக்கர் நிலங்கள், 161.702 கிரவுண்டு காலிமனைகள், 1887.13 சதுர அடி பரப்புள்ள கட்டடங்கள், 15.60 கிரவுண்டு பரப்புள்ள கோயில் குளக்கரை நிலங்கள் மீட்கப்பட்டு, அவை அவற்றிற்கு சொந்தமான திருக்கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு மீட்கப்பட்ட சொத்துகள் 626 கோடி ரூபாய் மதிப்புடையவை ஆகும். இந்த ஆண்டில் 100 திருக்கோயில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் ஆகியவற்றின் சீரமைக்கும் திருப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். திருக்கோயில்களை நிருவகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶150) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.64 · ¶150 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Temple lands digital database · 2023-24
- runs alongside Temple Kumbabishekams · 2021-22
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years