Culture & tourism · announced once
Thirukkural translation project
1 budget named it 1 year span 1 ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2025-26 Rs.133 lakh
“To fulfill this noble objective of spreading Vanpughazh Valluvam’s fame across the globe, the Tamil Nadu Textbook and Educational Services Corporation, in collaboration with other educational institutions, will complete this translation project within the next three years and a sum of Rs.133 lakh has been allocated for this purpose.”
“உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் உரைத்திடும் உன்னத வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும். காலம்தோறும் அறிஞர்களின் பெருமுயற்சியாலும், பல கல்வி நிறுவனங்களின் முன்னெடுப்பினாலும், இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும் 35 உலக டமாழிகளிலும் மொழியபேயர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில், ஆசிய, ஆப்ரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகளில் பேசப்படும், 28 வெவ்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திட பன்னாட்டுப் பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 45 பல்வேறு உலக டுமாழிகளில் கூடுதலாக மமொழிபெயர்க்கப்படும்போது, ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 2 oo நாடுகளின் அனைத்து அலுவல் மொழிகளிலும் டுமாொழிபையர்க்கப்பட்ட பெருமையினை திருக்குறள் பெற்றிடும். வான்புகழ் வள்ளுவத்தை 2 OGShEGb கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கங்கொண்ட இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்தை, பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிட, 133 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. உகைளாவிய திறன் மையங்களை ஈர்ப்பதில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை மாநகரங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து, தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வரும் ஓசூர் நகரை, உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒரு புதிய மையமாக நிலைநிறுத்துவதற்கு இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன், சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையினை தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக சிறப்புடன் மாற்றி அமைத்ததைப் போன்று, ஓதூர் நகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஓதூர் அறிவுசார் பெருவழித்தடம் (Hosur Knowledge Corridor) ஒன்று அமைக்கப்படும். உலகின் முன்னணி தகவல் டுதாழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களை அங்கு அமைத்திடத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.7 · ¶10 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Translation of 500 Tamil literary masterpieces into English · 2025-26
- runs alongside Machine translation of technical textbooks into Tamil · 2025-26
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years