Environment · announced once
TN-SHORE (Neithal Meetchi Iyakkam)
நெய்தல் மீட்சி இயக்கம்
1 budget named it 1 year span — ₹ crore allocated 1,675 ₹ crore whole-project cost DMK government
First announced in 2024-25 and not named in any budget since.
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2024-25 Rs.1,675 crore
“Building on this legacy, the „TN-SHORE (Neithal Meetchi Iyakkam)‟ has been sanctioned at an estimated cost of Rs.1,675 crore. The Mission aims to restore coastal resources across 14 coastal districts of Tamil Nadu covering a stretch of 1,076 km.”
“காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியும், 15 புதிய ராம்சார் ஈர நிலங்கள் மற்றும் 5 சரணாலயங்களைக் கொண்டு பசுமைப் பயணத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக 1675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “நெய்தல் மீட்சி இயக்கம்” என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோர பல்லுயிர்ப் பெருக்கம், கடற்கரை பாதுகாப்பு, கடற்கரையோரச் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட 4 முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது இத்திட்டம்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.58 · ¶124 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 3 years