Water supply · recurring
TN Water Resource Information and Management System
2 budgets named it 4 year span — ₹ crore allocated 30 ₹ crore whole-project cost DMK government
First announced in 2021-22 and named again in 1 later budget, most recently 2024-25.
Allocated by budget year
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2021-22 Rs.30 crore
“The Tamil Nadu Water Resource Information and Management System will be implemented at a total cost of Rs.30 crore.”
“ஆனைமலையாறு, நீராறு-நல்லாறு, பாண்டியாறு- புனம்புழா திட்டம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்த, கேரள மாநிலத்துடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் இந்த அரசு ஈடுபடும். மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட ஒன்றிய அரசினை வலியுறுத்தி உள்ளார்கள். நீர்வளத் துறையின் பணிகள் நவீனமயமாக்கப்படும். நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, துல்லியமான புவியிடங்காட்டி மற்றும் புவியியல் தகவல் அமைப்பு போன்றவற்றின் உதவியுடன் பணிகள் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு, மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.22 · ¶48 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2024-25 Rs.30 crore
“The Government has sanctioned the implementation of „Tamil Nadu Water Resources Information and Management System‟ (TNWRIMS), at an estimated cost of Rs.30 crore, for the effective management of water resources in Tamil Nadu.”
“மாநிலத்தில் உள்ள நீர்வளங்களின் மேலாண்மையை திறம்பட மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு நீர்வளத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைய தகவல் தளம் விரைவில் தொடங்கப்படும். இந்த வரவு-ட௭சலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 8,398 கோடி ரூபாய் ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.55 · ¶119 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years