Water supply · dormant
UGSS works in newly added areas of Greater Chennai Corporation
2 budgets named it 4 year span — ₹ crore allocated 2,056 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2021-22. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2018-19 Rs.614.84 crore
“will take up UGSS works in newly added areas of the Greater Chennai Corporation in 2018-2019 at a cost of Rs.614.84 crore.”
“நகர்ப்புரம் மற்றும் நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்கான கட்டுமானப் பணிகளை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலமாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 8 மாநகராட்சிகள், 27 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 11 மாநகராட்சிகள், 21 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, 5,844.70 கோடி ரூபாய் செலவில் 38 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் 704.26 கோடி ரூபாய் செலவில், 13 பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை சென்னை மாநகரில் மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில், 2018-2019 ஆம் ஆண்டில் 614.84 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.50 · ¶82 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.2,056 crore
“Underground sewerage systems will be provided to all the added areas of Chennai city at a total cost of Rs.2,056 crore.”
“ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு (முகமையின் உதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் (400 MLD) கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும். சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மொத்தம் 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் மொத்தம் 2,371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை நகரக் கூட்டாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.35 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- 19 Under Ground Sewerage Schemes under implementation · sibling
- Infrastructure works in extended areas adjacent to Municipal Corporations · sibling
- Underground sewerage systems (Trichy Corporation, 21 Municipalities, 29 Town Panchayats) · sibling
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years