Water supply · dormant

Urban water supply norms

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“Water supply of 135 LPCD in all Corporations, 90 LPCD in all municipalities and 70 LPCD in all Town Panchayats will be ensured. Drinking water connections will be provided to every household. Cities will be made water secure. Water Balance Plan will be prepared for every city.”
“அனைத்து மாநகராட்சிகளிலும்‌ நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர்‌ மற்றும்‌ அனைத்து நகராட்சிகளிலும்‌ நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர்‌ மற்றும்‌ அனைத்து பேரூராட்சிகளிலும்‌ நாளொன்றுக்கு நபர்‌ ஒருவருக்கு 70 லிட்டர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ உறுதி செய்யப்படும்‌. ஒவ்வொரு வீட்டிற்கும்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கப்படும்‌ நகரங்களில்‌ போதிய அளவு நீர்‌ ஆதாரங்கள்‌ இருப்பதை உறுதி செய்யப்படும்‌. ஒவ்வொரு நகரத்திற்கும்‌ நீர்‌ சமநிலைத்‌ திட்டங்கள்‌ தயாரிக்கப்படும்‌. 71% நகர்ப்புரங்களில்‌ உள்ள அனைவருக்கும்‌ கழிப்பறை அணுகும்‌ வசதி ஏற்படுத்தப்பட்டு, திறந்த வெளியில்‌ மலம்‌ கழிக்கும்‌ நடைமுறை முற்றிலும்‌ தடுக்கப்படும்‌, அனைத்து நகர்ப்புற மக்களும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ பாதாள சாக்கடை திட்டங்கள்‌ அமைக்கப்படும்‌. ஒரு இலட்சத்துக்கும்‌ அதிகமான மக்கள்‌ தொகை கொண்ட 27 நகரங்களில்‌ பாதாள சாக்கடை திட்டங்கள்‌ செயல்படுத்தப்படும்‌. கழிவுநீர்‌ அமைப்பின்‌ பராமரிப்பு முழுமையாக இயந்திரமாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.32 · ¶70 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector