Rural development · announced once

Vetri 150

1 budget named it 1 year span 100 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2026-27 Rs.100 crore new project TVK · revised

“the Government will implement an initiative named 'Vetri 150', bearing an expenditure of Rs.100 crore per annum to provide an additional 25 days of employment to vulnerable and needy households who complete 125 days of employment, thereby ensuring 150 days of work for these households.”
“மேலும்‌, கிராம வேலை உறுதி மற்றும்‌ வாழ்வாதாரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 150 நாட்கள்‌ வேலைவாய்ப்பை வழங்கும்‌ அரசின்‌ கொள்கையை நிறைவேற்றும்‌ நோக்கில்‌, வெற்றி 150° என்ற முன்முயற்சியை அரசு டெயல்படுத்தும்‌. இதன்‌ கீழ்‌, 125 நாட்கள்‌ வேலைவாய்ப்பை நிறைவு செய்துள்ள, நலிவுற்ற மற்றும்‌ ஏழை, எளிய குடும்பங்களுக்குக்‌ கூடுதலாக 25நாட்கள்‌ வேலைவாய்ப்பை அரசு வழங்கும்‌. இதன்‌ மூலம்‌, அந்தக்‌ குடும்பங்களுக்கு மொத்தம்‌ 150 நாட்கள்‌ வேலைவாய்ப்பு வழங்கப்படும்‌. இத்திட்டத்தினைச்‌ செயல்படுத்துவதற்கு திருத்த வரவு-சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அரசு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்கிறது. மகளிர்‌ சுயஉதவிக்‌ குழுக்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶136) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.67 · ¶136 · full speech ↗ · on the map →

Nearby in the same sector