Rural development · announced once

Tamil Nadu Village Empowerment, Transformation, Rejuvenation Initiative (TN-VETRI)

1 budget named it 1 year span 6,000 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“To address this, the Government is integrating all infrastructure schemes of the Department into a comprehensive scheme, the 'Tamil Nadu Village Empowerment, Transformation, Rejuvenation Initiative' (TN-VETRI), which will include separate sub-missions for Water Supply, Solid Waste Management, Sanitation and Rural Connectivity.”
“ஊரக வளர்ச்சித்‌ துறை பல ஆண்டுகளாகப்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. இருப்பினும்‌, அவற்றில்‌ பல திட்டங்களுக்கு இடையே பணிகள்‌ ஒரே தன்மையில்‌ இருப்பதும்‌, ஒருங்கிணைந்த திட்டமிடல்‌ இல்லாமையும்‌ காணப்படுகிறது. எனவே, ஊரக வளர்ச்சித்‌ துறையின்‌ அனைத்து உட்கட்டமைப்புத்‌ திட்டங்களையும்‌ ஒருங்கிணைத்து தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல்‌, மாற்றம்‌ மற்றும்‌ மறுமலர்ச்சி முன்னெடுப்பு (IN-VETR]) என்ற விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ வழங்கல்‌, திடக்கழிவு மேலாண்மை மற்றும்‌ சுகாதாரம்‌, கிராமப்புற இணைப்புச்‌ சாலைகள்‌ ஆகியவற்றிற்கென தனித்‌ துணைத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶133) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.65 · ¶133 · full speech ↗ · on the map →

2026-27 Rs.6,000 crore new project TVK · revised

“Overall, TN-VETRI will be implemented with an annual financial allocation of Rs.6,000 crore, and will also converge with the needs and resources of other departments and Government of India schemes.”
“நகர்ப்புதத்தைச்‌ சுற்றியுள்ள கிராமப்‌ பகுதிகளுக்கான (Periurban Panchayats) அடிப்படைக்‌ கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு வெற்றித்‌ திட்டத்தின்‌ (IN-VETRD கீழ்‌, 1000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ ஒரு தனித்‌ துணைத்திட்டம்‌ டசெயல்படுத்தப்படும்‌. மேலும்‌, மலைப்பகுதி ஊராட்சிகளின்‌ மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ ஒரு தனித்‌ துணைத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல்‌, மாற்றம்‌ மற்றும்‌ மறுமலர்ச்சி முன்னெடுப்புத்‌ திட்டம்‌ ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. மேலும்‌, இத்திட்டம்‌ பிற துறைகளின்‌ தேவை மற்றும்‌ வளங்களையும்‌, ஒன்றிய அரசின்‌ திட்டங்களையும்‌ ஒருங்கிணைக்கும்‌. இவ்வொருங்கிணைப்பை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையிலான ஓர்‌ உயர்மட்டக்‌ குழு உறுதி செய்யும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.66 · ¶134 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector