Water supply · dormant
Water supply works in expanded Chennai areas
3 budgets named it 7 year span — ₹ crore allocated 600 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2018-19. Places named: Thiruvotriyur, Maduravoyal, Ambattur, Nerkunram, Porur, Chennai.
Allocated by budget year
Located at Thiruvotriyur · Chennai district
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2012-13
“in the newly expanded areas of Chennai City, works to improve water supply have already commenced in Thiruvotriyur, Maduravoyal, Ambattur, Ullagaram-Puzhuthivakkam, Nerkunram, Alandur and Porur.”
“சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் முக்கிய பணிகளுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது. 330 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட புதிய ஏரி ஒன்றை திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் உருவாக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 2014 ஆம் ஆண்டில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, திருக்கண்டலத்தில், புதிய நீர்நிலை அமைக்கும் பணிகள் 2012-2013 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். நேமம், போரூர், அயனம்பாக்கம் ஏரிகள் மறுசீரமைக்கும் பணி, சோழவரம் ஏரியினை ஆழப்படுத்தும் பணி, ஆகிய நீர் சேமிப்பு அளவை அதிகரிக்கும் பணிகள் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளன. சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திருவொற்றியூர், மதுரவாயல், அம்பத்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், நெற்குன்றம், ஆலந்தூர், போரூர் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.68 · ¶106 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.599.66 crore
“Water supply projects are under implementation in 27 added areas in Chennai city at a cost of Rs.599.66 crore.”
“இரண்டு மாநகராட்சிகள், 17 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள் மற்றும் 14,218 கிராமக் குடியிருப்புகளில் வசிக்கும் 101.67 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 55 குடிநீர் வழங்கும் திட்டங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 4,465.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட 27 பகுதிகளில் 599.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ருத் திட்டத்தின் கீழ், ஐந்து மாநகராட்சிகள் மற்றும் இரண்டு நகராட்சிகளில் வசிக்கும் 23.17 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஏழு குடிநீர் வழங்கும் திட்டங்கள் 1823.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.52 · ¶92 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.599.66 crore
“Water supply projects are under implementation in 27 added areas in Chennai at a cost of Rs.599.66 crore.”
“தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 4,466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10167 இலட்சம் மக்கள் பயனடையும் வகையில், இரண்டு மாநகராட்சிகள், 17 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள் மற்றும் 14,218 கிராம ஊராட்சிகளில் 55 குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட 27 பகுதிகளிலும், 599.66 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ருத் திட்டத்தின் கீழ், ஐந்து மாநகராட்சிகள் மற்றும் இரண்டு நகராட்சிகளில் வசிக்கும் 23.17 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ஏழு குடிநீர் வழங்கும் திட்டங்கள் 1823.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.51 · ¶84 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside UGSS works in newly added areas of Greater Chennai Corporation · 2018-19 –2021-22
- runs alongside Restoration of six Chennai tanks · 2011-12 –2013-14
- runs alongside UGSS works in Chennai city (CMWSSB) · 2018-19
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years