Culture & tourism · announced once
Agaram – Museum of Languages
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2025-26
“the ‘Agaram – Museum of Languages’ will be established at the Madurai World Tamil Sangam campus to educate the younger generation about the antiquity and continuity of Tamil, one of the world's oldest independent classical languages.”
“இந்தியத் திருநாடு பன்மொழிகளின் சங்கமம் என்பதைக் கருத்தில் கொண்டு, உலகின் மிக மூத்த தனிச் டெம்மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில், “அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த தமிழ்மொழிக்கும் இதர இந்திய மொழிகளுக்குமான மொழியியல் உறவு, தென்னிந்தியப் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் குறித்த பதிவுகள், பாறை ஓவியங்கள் தொடங்கி, கல்வெட்டுகள், அச்சுக்கலை வழியே கணித்தமிழ் வரையிலான தமிழ்மொழியின் நீண்ட பயணம் குறித்த பல அரிய பதிவுகள் உயர் தொழில்நுட்ப வசதியுடன் இந்த மொழிகளின் அருங்காட்சியகத்தில் இடம் பெறும். பண்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.10 · ¶16 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Development of Tamil language · 2015-16 –2017-18
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years