IT & governance · announced once

AI-backed Quality Assurance Audit Board

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“To ensure accountability, a Quality Assurance Audit Board backed by AI will continuously monitor file flows and decision quality, eliminating unjust rejections and backlogs.”
“முதலாவதாக, அதிகாரங்களை சார்நிலை அலுவலரற்களுக்குப்‌ பகிர்ந்தளிப்பதன்‌ மூலம்‌ தேவையற்ற மையமயமாக்கலை அகற்ற முடியும்‌. இதன்மூலம்‌, ஒரு காலத்தில்‌ ஊழலுக்கு வழிவகுத்த தடைகளை நீக்கி, குடிமக்கள்‌ தங்களுக்குரிய சேவைகளை தாமதம்‌ மற்றும்‌ இடையூறுகள்‌ இன்றிப்‌ பெறுவதை நாம்‌ உறுதிடெய்கிறோம்‌. இரண்டாவதாக, இணையவழிப்‌ பணிப்‌ பகிர்வுகள்‌ எளிமைப்படுத்தப்படுகின்றன. பொறுப்புணர்வை உறுதிடுசய்ய செயற்கை நுண்ணறிவின்‌ துணையுடன்‌ GT உத்தரவாத தணிக்கை வாரியம்‌: (Quality Assurance Audit Board) செயல்படும்‌. இது, கோப்புகளின்‌ நடவடிக்கைகளைத்‌ தொடர்ந்து கண்காணித்து, நியாயமற்ற நிராகரிப்புகளையும்‌, நிலுவைகளையும்‌ குறைக்கும்‌. இறுதியாக, டுதொழில்நுட்பம்‌ நமது பணியாளர்களுக்குப்‌ பேருதவியாக அமையும்‌. செயற்கை நுண்ணறிவு, சுயசிந்தனைப்‌ பணிப்பாய்வுகள்‌ (Agentic workflow) மற்றும்‌ ஒலி-உரை மாற்றி திறன்கள்‌ (Speeech to Text) ஆகியவற்றைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌, பணியாளர்கள்‌ வரைவு தயாரித்தல்‌, விதிகளைத்‌ தொகுத்தல்‌, ஆவணப்படுத்தல்‌ போன்ற வழக்கமான பணிகளுக்கு தானியங்கி உதவியைப்‌ பெறுவார்கள்‌. இதனால்‌ வழக்கமான பணிகள்‌ செய்வதற்கான நேரத்தினை சேமித்து அதனை நமது அலுவலர்கள்‌ தங்களது திறனை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, உயர்‌ ஆளுமை முடிவுகளை எடுப்பதிலும்‌ கவனம்‌ செலுத்த முடியும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶150) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.72 · ¶150 · full speech ↗ · on the map →

Nearby in the same sector