Education · announced once

AI Industry Development Program

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“I am pleased to announce the launch of the AI Industry Development Program. Under this programme, an expert committee of academic and industry leaders will curate specialised AI curricula tailored to higher education tiers. By leveraging state-of-the-art training infrastructure and strategic partnerships with premier institutions such as IIT Madras, we aim to skill and empower 5 lakh youth across engineering colleges, polytechnics and ITIs by 2031, building a world-class, future-ready workforce.”
“செயற்கை நுண்ணறிவை எதிர்காலப்‌ பொருளாதார வளர்ச்சிக்கும்‌, தொழில்நுட்பப்‌ புத்தாக்கத்திற்கும்‌ உந்துசக்தியாகக்‌ கருதி, இந்த டிஜிட்டல்‌ மாற்றத்தில்‌, தமிழ்நாட்டை முன்னணியில்‌ நிலைநிறுத்திட நமது அரசு உறுதிபூண்டுள்ளது.இத்தொழில்நுட்பப்‌ புரட்சியின்‌ முதன்மைப்‌ பயனாளியாக நமது இளைஞர்கள்‌ திகழ்வதை உறுதிசெய்யும்‌ வகையில்‌, செயற்கை நுண்ணறிவு தொழில்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌: (Al Industry Development Program) தொடங்கப்படும்‌ என்பதை நான்‌ இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, உயர்‌ கல்வியின்‌ பல்வேறு நிலைகளுக்கேற்பத்‌ தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப்‌ பாடத்திட்டங்களை வடிவமைக்க கல்வியாளர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ துறை முன்னோடிகள்‌ கொண்ட நிபுணர்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌. சென்னை இந்திய தொழில்நுட்பக்‌ கழகம்‌ (IT-Madras) உள்ளிட்ட நாட்டின்‌ முன்னணி கல்வி நிறுவனங்களுடனான நாக்கம்‌ சார்ந்த கூட்டாண்மைகளையும்‌, உலகத்‌ தரத்திலான நவின பயிற்சி உள்கட்டமைப்புகளையும்‌ பயன்படுத்தி, 2031ஆம்‌ ஆண்டிற்குள்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌, பாலிடுக்னிக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ 5 இலட்சம்‌ இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்‌ பயிற்சி அளித்து, உலகத்‌ தரத்திலான, ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க நமது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.18 · ¶28 · full speech ↗ · on the map →

Nearby in the same sector