IT & governance · dormant

AMMA Thittam (Assured Maximum Services to Marginal People in All Villages)

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2014-15 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2014-15 policy AIADMK

“the launch of the 'Assured Maximum Services to Marginal People in All Villages' i.e., ‘AMMA Thittam’. This scheme has taken the services of the Revenue Department to the people's doorsteps and has made a significant impact in redressing public grievances.”
“மனுநீதி முகாம்கள்‌ உட்பட மக்கள்‌ குறைதீர்க்கும்‌ வழிமுறைகள்‌ மீது தொடர்ந்து இந்த அரசு கவனம்‌ செலுத்தும்‌. இந்த வகையில்‌, அனைத்து கிராமங்களிலும்‌ அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகள்‌ வழங்குவதன்‌ மூலம்‌ 'அம்மா திட்டம்‌” பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகக்‌ கருதப்படுகிறது. வருவாய்த்துறையின்‌ பணிகளை பொதுமக்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சேர்ப்பதுடன்‌, அவர்களுடைய குறைகளை விரைவாகத்‌ தீர்ப்பதிலும்‌ குறிப்பிடத்தக்க மாற்றத்தை இத்திட்டம்‌ ஏற்படுத்தியுள்ளது. மக்கள்‌ குறை தீர்க்கும்‌ வழிமுறைகளைத்‌ திறம்படச்‌ செயல்படுத்துவதன்மூலம்‌ பொதுச்‌ சேவைகள்‌ சிறந்த முறையில்‌ அளிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்‌. தமிழ்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.11 · ¶19 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector