Education · announced once

Anti-Drug Clubs and Drug-Free Tamil Nadu mobile application

1 budget named it 1 year span 7 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2026-27 Rs.7 crore new project TVK · revised

“Accordingly, Anti-Drug Clubs and student volunteer groups will be established in schools as part of this initiative. To strengthen awareness and facilitate timely reporting, the 10581 helpline number will be prominently displayed on all school campuses. Further, the Government has developed the 'Drug-Free Tamil Nadu' mobile application, enabling students and teachers to confidentially and securely report information relating to drug trafficking and substance abuse. An amount of Rs.7 crore has been allocated for the implementation of this initiative.”
“‘Say No to Drugs’ என்று சொன்னவர்‌, என்றென்றும்‌ அதைச்‌ சொல்பவர்‌, நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌. ‘Drugs-g2 விடு 5ற௦ா1ஐ எடு: என்றும்‌ சொன்னவர்‌ நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌. போதைப்பொருள்‌ இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும்‌ நமது இலக்கானது, பள்ளிகளிலிருந்தே தொடங்குவது மிகவும்‌ அவசியமானதாகும்‌. 'இளமையில்‌ கல்‌: என்ற ஒளவையாரின்‌ ஆத்திச்சூடிக்கேற்ப, போதைப்பொருட்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வும்‌, முன்னெச்சரிக்கைக்‌ கல்வியும்‌, இளம்‌ தலைமுறையினரின்‌ மனங்களில்‌ பசுமரத்தாணியாய்ப்‌ பதியச்‌ டுசய்யப்பட வேண்டும்‌. இதற்கான முன்னெடுப்பின்‌ கீழ்‌, பள்ளிகளில்‌ போதைப்பொருள்‌ எதிர்ப்பு அமைப்புகளும்‌, தன்னார்வக்‌ குழுக்களும்‌ அமைக்கப்படும்‌. மேலும்‌, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 10581 என்ற உதவி எண்ணைப்‌ பள்ளி வளாகங்களில்‌ கெளிவாகக்‌ காட்சிப்படுத்தப்படும்‌. இத்திட்டத்தினைச்‌ செயல்படுத்த அரசு 7 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்கிறது. மேலும்‌, மாணவர்களும்‌ ஆசிரியர்களும்‌ பாதுகாப்பாகவும்‌ இரகசியமாகவும்‌ தகவல்‌ தெரிவிக்க ஏதுவாக, போதைப்‌ பொருள்‌ இல்லா தமிழ்நாடு: (Drug free Tamil Nadu) என்ற செயலியின்‌ மூலம்‌ போதைப்பொருள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பயன்பாடு குறித்த தகவல்களை பகிரும்‌ வசதியும்‌ உருவாக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.12 · ¶16 · full speech ↗ · on the map →

Nearby in the same sector