Industry · announced once
Arivagam AI and Innovation City
1 budget named it 1 year span — ₹ crore allocated 5 ₹ crore whole-project cost TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2026-27 Rs.5 crore
“India's first dedicated AI and Innovation city, named 'Arivagam', will be established for Artificial Intelligence and deep tech development, with facilities including an AI university, an international skill development centre, a semiconductor hardware testing lab, multi-domain innovation incubators and modern residential infrastructure. It will serve as a dedicated ecosystem bringing together AI companies, deep-tech startups, quantum technology ventures, enterprise capability centres, research institutions and Government AI initiatives, equipped with advanced compute infrastructure, specialised facilities, a skilled workforce, and a collaborative innovation environment. Feasibility study will be undertaken at an estimated cost of Rs.5 crore for this project.”
“செயற்கை நுண்ணறிவு மற்றும் டப் டெக் (Deep Tech) மேம்பாட்டிற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக அறிவகம்: உருவாக்கப்படும். இந்நகரில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறைகடத்தி வன்பொருள் சோதனை ஆய்வகம், பல்துறை புத்தாக்க இன்குபேட்டர் (Multi domain innovation incubater) மற்றும் நவின குடியிருப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும். செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், அதிநவின அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குவாண்டம் டொழில்நுட்ப நிறுவனங்கள், நிறுவன திறன் மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசின் செயற்கை நுண்ணறிவு முன்முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயங்குவதற்கான ஒரு தனித்த சூழல் அமைப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு நகரம் அமையும். இங்கு மேம்பட்ட கணினி தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, சிறப்பு வசதிகள், திறன்மிகு பணியாளர் உட்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த புத்தாக்கச் சூழல் அமைவிடமாக இருக்கும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.42 · ¶83 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years