Industry · dormant
Rebate to Khadi and Sarvodaya Societies
5 budgets named it 6 year span 99 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 4 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2013-14 Rs.12 crores
“Similarly, Rs.12 crores has been provided as rebate to the Khadi and Sarvodaya Societies.” financedept_2013-14_speech_en · p.31 · ¶74 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.10 crore
“Further, Rs.78 crore has been provided as rebate to support handlooms and Rs.10 crore has been allocated to Khadi institutions for the year 2014-2015.”
“மாநிலத்தின் தொழில் வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் ஜவுளித் தொழில் அளித்துவரும் முக்கியப் பங்களிப்பை இந்த அரசு உணர்ந்துள்ளது. இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 499.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இத்துறைக்கு அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அத்துடன், கைத்தறித் தொழிலுக்கான தள்ளுபடிச் சலுகைக்காக 78 கோடி ரூபாயும், கதர் அமைப்புகளுக்காக 10 கோடி ரூபாயும் 2014-2015 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.36 · ¶71 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.17 crores
“A sum of Rs.17 crores is provided as rebate subsidy to Khadi and Village Industries Board and Sarvodaya Sangams in the Budget Estimates 2015-2016.”
“திறன்மிக்க நமது கைவினைஞர்களுக்கு பல விருதுகளை வழங்கி இந்த அரசு அவர்களை ஊக்குவித்து வருகிறது. அவர்களது உற்பத்திப் பொருட்கள் உலகமெங்கும் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு கைவினைப் பொருள் மேம்பாட்டு நிறுவனமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் இணையவழி விற்பனையைத் தொடங்கியுள்ளன. காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.41 · ¶65 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.30 crore
“Considering the importance of promoting Khadi produced by Sarvodaya Sangams, the Market Development Assistance (MDA) will be increased from the present allocation of Rs.15 crore to Rs.30 crore for the year 2017-2018.” tnbudget_2017-18_speech_en · p.47 · ¶82 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.30 crore
“The 'Market Development Assistance' scheme for promoting Khadi cloth produced by Sarvodaya Sangams will continue with an allocation of Rs.30 crore in the Budget 2018-2019.”
“கதர் பொருட்களை உற்பத்தி செய்யும் சர்வோதய சங்கங்களை ஊக்குவிக்கும் வகையில், சந்தை மேம்பாட்டு நிதியுதவித் திட்டம்” 2018-2019 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் 30 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்காக 1240.72 கோடி ரூபாயும், கைவினை மற்றும் கதர்த் துறைக்காக 227.46 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.46 · ¶74 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years
- Polymers Conversion Industrial Park · 4 years