Housing · dormant

Beedi workers housing (Revised Integrated Housing Scheme)

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2012-13 enhancement AIADMK

“the State has enhanced the unit cost of constructing houses for beedi workers under the Revised Integrated Housing Scheme from Rs.45,000 to Rs.1 lakh by enhancing the State's share from Rs.5,000 to Rs.60,000.”
“தொழிலாளர்‌ நலத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ தற்போது 17 தொழிலாளர்‌ நல வாரியங்கள்‌ செயல்பட்டு வருகின்றன. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, 4,13,118 பயனாளிகளுக்கு, 86.87 கோடி ரூபாய்‌ அளவிற்கு பல்வேறு உதவிகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின்‌ பயன்கள்‌ தொழிலாளர்‌ நல வாரிய உறுப்பினர்களுக்கு எவ்வித சிரமுமின்றி கிடைத்திட, அவர்களது வங்கி கணக்குகளிலேயே முழுத்தொகையும்‌ நேரடியாக வழங்கப்படும்‌ வகையில்‌ திருச்சி, காஞ்சிபுரம்‌, கோயம்புத்தூர்‌, திருவள்ளூர்‌, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்‌, டிசம்பர்‌ 1 2011 முதல்‌ ஒரு முன்னோடி திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தொழிலாளர்‌ நல வாரிய உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ முதலமைச்சரின்‌ விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்‌ உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்‌. பீடி தொழிலாளர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீட்டுவசதித்‌ திட்டத்தில்‌ வீடு கட்டுவதற்கான மாநில அரசின்‌ பங்கு 5,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தி, ஒரு அலகிற்கான மொத்த மதிப்பீடு 45,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்‌, பழங்குடியினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.70 · ¶109 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector