Housing · completed claimed
Slum Clearance Board tenements (new)
3 budgets named it 6 year span — ₹ crore allocated 3,702 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2011-12 ` 400 crores
“As part of the programme, it is proposed to take up the construction of 8,733 tenements at a cost of ```` 400 crores during 2011-2012.”
“நாட்டிலேயே நகர்மயமாதல் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். நகர்ப்பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகள் காரணமாக, ஊரகப் பகுதிகளில் உள்ளவர்கள் வேலை தேடி நகர்ப்புரங்களுக்குக் குடியேறுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியேறிய ஏழை மக்கள், கல்வியறிவு குறைவினால், சேவைத் துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். எனவே, இத்தகைய ஏழை மக்கள் பயன்பெற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் 2011-2016 ஆம் ஆண்டுகள் வரையிலான கால அளவில் 10,768 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 172 இலட்சம் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2011-2012 ஆம் ஆண்டில் 400 கோடி ரூபாய் செலவில் 8,733 குடியிருப்புகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும். இது தவிர ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 1939.48 கோடி ரூபாய் மதிப்பிலான 44,870 குடியிருப்புகளையும் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.68 · ¶116 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 2,846 crores
“Construction of 78,249 houses at an outlay of ` 2,846 crores was taken up through Tamil Nadu Slum Clearance Board between 2006 and 2011 and works are in progress.” tnbudget_2011-12_speech_en_interim · p.30 · ¶76 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.2,050.72 crores
“Further, the Tamil Nadu Slum Clearance Board has completed the construction of 45,473 slum tenements at a cost of Rs.2,050.72 crores.”
“தமிழகத்தில் நகர்ப்புர ஏழைகள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் குறிக்கோளை எய்திட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 2,293 குடியிருப்புகள் உள்ளிட்ட 10,059 குடியிருப்புகளை 565.92 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 2,050.72 கோடி ரூபாய் செலவில் 45,473 குடியிருப்புகளைக் கட்டி முடித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.49 · ¶82 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.3,702.26 crores
“Since May 2011, TNSCB has undertaken the construction of 62,609 houses for Economically Weaker Sections under the State and the Central schemes at a total cost of Rs.3,702.26 crores.”
“தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலமாக, நகர்ப்புர ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்வதற்காக, பெரும் முயற்சிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், 2,707.87 கோடி ரூபாய் செலவில், 18,978 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நடப்பு ஆண்டில், 1993.61 கோடி ரூபாய் செலவில் 18,553 குறைந்த விலையிலான குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாநில அரசு மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின் கீழ், 3,702.26 கோடி ரூபாய் செலவில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 62,609 குடியிருப்புகளை அமைக்க தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ், தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உட்பட 34,013 குடியிருப்புகளை 1,411.58 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கட்டுவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கென, மத்திய அரசு 510.20 கோடி ரூபாயும், மாநில அரசு 685.86 கோடி ரூபாயும் வழங்கிட உள்ளன. அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 689 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.45 · ¶69 · source PDF ↗ · on the map →
2016-17
“To continue these efforts, Tamil Nadu Slum Clearance Board will construct 23,476 houses during 2016-2017 for which approval has already been given.” tnbudget_2016-17_speech_en_revised · p.49 · ¶100 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Slum Clearance Board tenements (Rajiv Awaas Yojana) · sibling
- Slum-free cities tenements and houses · component of
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years