Industry · dormant

CETPs with Zero Liquid Discharge in Namakkal, Erode, Salem and Karur

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since. Places named: Nāmakkal, Erode, Salem, Karur.

Located at Nāmakkal · Namakkal district

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2016-17 new project AIADMK · interim

“The Detailed Project Reports are under preparation to set up similar CETPs with Zero Liquid Discharge (ZLD) in the Districts of Namakkal, Erode, Salem and Karur.”
“கூட்டுறவு நூற்பாலைகளை 147.21 கோடி ரூபாய்‌ செலவில்‌ நவீனப்படுத்தவும்‌, 28.02 கோடி ரூபாய்‌ செலவில்‌ இராமநாதபுரம்‌ கூட்டுறவு நூற்பாலையை மீண்டும்‌ இயங்கச்‌ செய்யவும்‌ இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூரில்‌ கழிவுநீர்‌ வெளியேறா தொழில்நுட்பத்தைப்‌ (Zero Liquid Discharge) பயன்படுத்தும்‌ பொதுக்‌ கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ந்து இயங்கச்‌ செய்வதற்காக, 203.29 கோடி ரூபாய்‌ வட்டியில்லாக்‌ கடன்‌ வழங்கப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. இதுவரை, 112.18 கோடி ரூபாய்‌ இதற்கென விடுவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களிலும்‌ இத்தகைய கழிவுநீர்‌ வெளியேறா தொழில்‌ நுட்பத்துடன்‌ கூடிய பொதுக்‌ கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌ அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.37 · ¶55 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector