Energy · dormant
Chennai Kanyakumari Industrial Corridor transmission project
1 budget named it 1 year span — ₹ crore allocated 4,333 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2021-22 and not named in any budget since. Places named: Chennai, Kanniyākumāri.
Located at Chennai · Chennai district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2021-22 Rs.4,333 crore
“Tamil Nadu TRANSCO is also implementing the Chennai Kanyakumari Industrial Corridor transmission project at a cost of Rs.4,333 crore.”
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மின்கட்டமைப்பிற்கு உடனடியாகச் செலுத்தும் வசதிகள் உட்பட, மின் தொடரமைப்பு உட்கட்டமைப்பில் இந்த அரசு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல் 110 கிலோவோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட 701 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 14,664 சுற்று கிலோமீட்டர் நீளமுள்ள கூடுதல் உயர் அழுத்த மின்பாதைகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. 110 கிலோவோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட 128 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை கன்னியாகுமரி இடையிலான தொழில் வழித்தட மின் தொடரமைப்புத் திட்டத்தை 4,333 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் செயல்படுத்தி வருகின்றது. தடையற்ற மற்றும் நிலையான மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரம் பகிர்மான உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது மிகவும் அவசியம். 2011 ஆம் ஆண்டு முதல், 34,088 கிலோமீட்டர் உயரழுத்த மின் பாதைகள், 90,368 கிலோமீட்டர் தாழ்வழுத்த மின் பாதைகள் மற்றும் 137,579 மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1.99 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கு, மொத்தம் 89.09 இலட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.58 · ¶92 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Oragadam Industrial Corridor Project · 2014-15 –2016-17
- runs alongside Chennai-Kanniyakumari Industrial Corridor (CKIC) roads · 2018-19 –2024-25
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years