Irrigation · dormant

Chittar flood water diversion to irrigation tanks

1 budget named it 1 year span — ₹ crore allocated 25 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2017-18 and not named in any budget since. Districts: tirunelveli.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2017-18 Rs.25 crore continuation project cost AIADMK

“A project for diverting flood waters from Chittar to fill irrigation tanks in Tirunelveli district at a cost of Rs.25 crore is in progress.”
“நபார்டு வங்கியின்‌ ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ பாசன ஏரிகள்‌, அணைக்கட்டுகள்‌, கால்வாய்கள்‌ மற்றும்‌ வாய்க்கால்களை அமைக்கவும்‌, புனரமைக்கவும்‌ 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ 177 பணிகளை 935.21 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அவற்றில்‌, 453.36 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான 102 பணிகள்‌ நிறைவடைந்துள்ளன. சிற்றாறிலிருந்து வெள்ள உபரி நீரைத்‌ திருப்பி, திருநெல்வேலி மாவட்டத்தில்‌ உள்ள பாசன ஏரிகளை நிரப்புவதற்கான திட்டம்‌ 25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்று வருகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, நபார்டு வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌ பாசனத்‌ திட்டங்களுக்கா்‌க 279 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, நீர்வள ஆதாரங்கள்‌ துறைக்கு 4,791 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.31 · ¶55 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector