Energy · announced once

Coimbatore-Ariyalur 765 KV Transmission Line Project

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since. Places named: Coimbatore, Ariyalūr.

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2026-27 Rs.4,000 crore new project investment target TVK · revised

“As a major initiative to strengthen the State's transmission network, the Coimbatore-Ariyalur 765 KV Transmission Line Project will be implemented through the PPP mode at an estimated cost of Rs.4,000 crore.”
“2035-36 ஆம்‌ ஆண்டிற்குள்‌ அதிகபட்ச மின்‌ தேவையின்‌ அளவு 37,000 மெகாவாட்டைக்‌ கடக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்‌ மின்‌ உற்பத்தி, விநியோகம்‌ மற்றும்‌ பகிர்மானத்தில்‌ முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில்‌ பகிர்மானக்‌ கட்டமைப்பை வலுப்படுத்தக்‌ கூடிய மிக முக்கிய திட்டமாக கோயம்புத்தூர்‌ - அரியலூர்‌ 765 கே.வி. மின்‌ பகிர்மானப்‌ பாதைத்‌ திட்டம்‌ 4,000 கோடி ரூபாய்‌ டுசலவில்‌ அரசு தனியார்‌ கூட்டாண்மை (PPP) முறையில்‌ டுசயல்படுத்தப்படும்‌. மேலும்‌, சென்னை மாநகரம்‌ மற்றும்‌ அதைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ மிக உயர்‌ அழுத்த மின்‌ பகிர்மானத்‌ திறன்‌ 1390 கோடி ரூபாய்‌ செலவில்‌ வலுப்படுத்தப்படும்‌. தமிழ்நாட்டின்‌ தென்‌ மண்டலத்திலிருந்து பசுமை எரிசக்தியைக்‌ கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக விளங்கும்‌ 1187 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்தின்‌ இரண்டாம்‌ கட்டம்‌ மற்றும்‌ 1640 கோடி ரூபாய்‌ மதிப்பிலான விருதுநகர்‌-கோயம்புத்தூர்‌ 765 கே.வி. மின்‌ பகிர்மானத்‌ திட்டங்களின்‌ செயல்பாட்டை அரசு விரைவுபடுத்தும்‌. 1,760 மெகாவாட்‌ புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக்‌ கையாளக்கூடிய 6,884 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்தின்‌ மூன்றாம்‌ கட்டத்‌ திட்டத்தை செயல்படுத்துவதற்குத்‌ தேவையான நிதியுதவியைப்‌ பெறவும்‌ அரசு நடவடிக்கை எடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.49 · ¶99 · full speech ↗ · on the map →

Nearby in the same sector