Water supply · dormant
Combined drinking water supply schemes (8 under way)
3 budgets named it 4 year span 958 ₹ crore allocated 3,277 ₹ crore whole-project cost DMK / AIADMK governments
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2014-15. Places named: Madurai, Coimbatore, Nagapattinam, Vellore, Salem, Tiruppur, Cuddalore, Pudukkottai.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2011-12 ` 3,277 crores
“During current financial year, 8 combined drinking water supply schemes at a cost of ` 3,277 crores are being implemented, which will benefit 73.28 lakh people living in the districts of Madurai, Coimbatore, Virudhunagar, Nagapattinam, Vellore and Salem.”
“இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் தனி மின்விசை குடிநீர்த் திட்டம் மூலமாக 34,212 ஊரகக் குடியிருப்புகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16 நகராட்சிகள், 85 பேரூராட்சிகள் மற்றும் 13,030 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், ரூபாய் 1727 கோடி மதிப்பீட்டில் 199 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர், நாகப்பட்டினம், வேலூர், சேலம் மாவட்டங்களில் வாழும் சுமார் 73.28 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 3,277 கோடி மதிப்பீட்டிலான 8 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தேவைத் திட்டத்தில் தற்போது ரூபாய் 454 கோடியாக உள்ள நிதி ஒதுக்கீடு, இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 845 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிருவாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.32 · ¶82 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.212.54 crores
“Rs.212.54 crores has been allocated in the Budget Estimates for the major Combined Water Supply Schemes in Madurai, Virudhunagar, Sivagangai, Nagapattinam, Vellore, Salem, Tiruppur and Coimbatore Districts.”
“ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளுரோசிஸ் குறைப்புத் திட்டத்தை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருவதால் இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும். இத்திட்டத்திற்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் முக்கியக் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 212.54 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.51 · ¶125 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.745.67 crore
“In the Budget Estimates 2014-2015, Rs.745.67 crore has been allocated for major Combined Water Supply Schemes in Madurai, Virudhunagar, Sivagangai, Nagapattinam, Vellore, Salem, Tiruppur, Coimbatore, Cuddalore, Pudukottai and Thanjavur Districts.”
“ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளுரோசிஸ் குறைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குமான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆரணி, திண்டிவனம், திருவத்திபுரம், பெரியகுளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் வாழும் 2.17 இலட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் தனிக் குடிநீர் வழங்கும் திட்டங்களை 117.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர் கோயம்புத்தூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியக் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 745.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வீட்டுவசதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.45 · ¶90 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Hogenakkal Combined Water Supply Scheme · 2011-12 –2016-17
- runs alongside Jal Jeevan Mission combined water supply schemes · 2023-24
- runs alongside Kollidam Combined Water Supply Scheme, Perambalur · 2024-25
- runs alongside Retrofitting of old Combined Water Supply Schemes · 2025-26
- runs alongside Combined water supply schemes, Karur district · 2019-20
- runs alongside Combined Water Supply Schemes · 2016-17 –2022-23
- runs alongside Vaigai Combined Water Supply Scheme, Dindigul · 2024-25
- runs alongside Priority Combined Water Supply Schemes 2025-26 · 2025-26
- runs alongside Hogenakkal Combined Water Supply Scheme Phase II · 2023-24 –2024-25
- runs alongside Cauvery Combined Water Supply Scheme, Namakkal · 2024-25
- runs alongside Combined drinking water supply schemes (199 completed) · 2011-12
- runs alongside Ramanathapuram Combined Drinking Water Scheme · 2011-12
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Restoration of six Chennai tanks · 3 years