Water supply · completed claimed

Combined Water Supply Schemes

3 budgets named it 7 year span ₹ crore allocated 8,410 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2022-23.

Allocated by budget year

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2016-17 Rs.8,410.35 crores completion claim project cost AIADMK · interim

“Since May 2011, 45 Combined Water Supply Schemes and other water supply schemes have been completed at a cost of Rs.8,410.35 crores. In addition, 60 works at a cost of Rs.4,452.40 crores are in progress.”
“கிராமப்புறப்‌ பகுதிகளிலும்‌, நகர்ப்புரப்‌ பகுதிகளிலும்‌ பாதுகாப்பான குடிநீர்‌ கிடைப்பதை உறுதி செய்வதற்குத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ இந்த அரசு எடுத்து வருகிறது. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து, சென்னை மாநகரத்தின்‌ குடிநீர்‌ வசதிகளை மேம்படுத்துவதற்காக 3,780.25 கோடி ரூபாயும்‌, பிற நகர்ப்புரப்‌ பகுதிகளுக்கு 3,102.60 கோடி ரூபாயும்‌ இந்த அரசு செலவிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ திறன்மிகு வழிகாட்டுதலின்‌ கீழ்‌, வேலூர்‌ கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டம்‌ மற்றும்‌ ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ (JICA) நிதியுதவியோடு செயல்படுத்தப்படும்‌ ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டம்‌ ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ முதல்‌, 45 கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ இதர குடிநீர்த்‌ திட்டங்கள்‌ 8,410.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும்‌, 4,452.40 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 60 திட்டப்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.42 · ¶65 · source PDF ↗ · on the map →

2016-17 continuation project cost AIADMK · revised

“Currently, works relating to eleven major Combined Water Supply Schemes (CWSS) are in progress at an estimated cost of Rs.2,888.26 crores. In addition, 18 CWSS at a cost of Rs.644.01 crores are also at preliminary stages of implementation.”

tnbudget_2016-17_speech_en_revised · p.52 · ¶106 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2020-21 Rs.616.68 crore new project project cost AIADMK

“8 new Combined Water Supply Schemes will be taken up at a total cost of Rs.616.68 crore with NABARD-RIDF assistance.”
“2024 ஆம்‌ ஆண்டிற்குள்‌ அனைத்து கிராமப்‌ பகுதிகளில்‌ உள்ள வீடுகளுக்கும்‌ வீட்டுக்குழாய்‌ இணைப்புகள்‌ மூலம்‌ போதுமான அளவு தரமான குடிநீர்‌ வழங்கப்படுவதற்காக பாரதப்‌ பிரதமர்‌ அவர்கள்‌ ஜல்‌ ஜீவன்‌ மிஷன்‌ (IAL JEEVAN MISSION) திட்டத்தினை அறிவித்துள்ளார்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, அனைத்து கிராமக்‌ குடியிருப்புகளுக்கும்‌ குடிநீர்‌ வழங்கும்‌ ஒரு செயல்‌ திட்டத்தினை தமிழ்நாடு அரசு வடிவமைக்கும்‌. தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, 556 கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டங்களைப்‌ பராமரித்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ வரலாற்றில்‌ முதன்முறையாக, 2019 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்தில்‌, சாதனை அளவாக, நாளொன்றிற்கு 2,000 மில்லியன்‌ லிட்டர்‌ குடிநீரை வழங்கியது. எட்டு புதிய கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டங்களை 616.68 கோடி ரூபாய்‌ மொத்தச்‌ செலவில்‌, நபார்டு வங்கியின்‌ ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ மேற்கொள்ள உள்ளது. தனது முழுத்‌ திறனைப்‌ பயன்படுத்திட எடுக்கப்பட்ட பல தொடர்‌ முயற்சிகள்‌ எடுக்கப்பட்டதன்‌ மூலம்‌ இது சாத்தியமானது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌, சேலம்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ உள்ள 195 ஊரகக்‌ குடியிருப்புகளில்‌ வாழும்‌ 3.11 இலட்சம்‌ மக்கள்‌ பயனடையும்‌ வகையில்‌, 10 குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்கள்‌, 137.03 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறைவேற்றப்பட்டுள்ளன. எட்டு மாநகராட்சிகள்‌, 22 நகராட்சிகள்‌, 41 பேரூராட்சிகள்‌ மற்றும்‌ 19 மாவட்டங்களில்‌ உள்ள 5,504 ஊரகக்‌ குடியிருப்புகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 7,134.03 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பல்வேறு நிலைகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ 56 குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்‌ பணிகள்‌ விரைவில்‌ நிறைவு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.49 · ¶87 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.2,208 crore new project project cost DMK

“six new CWSS schemes, which were sanctioned by the Government at a cost of Rs.2,208 crore for the benefit of 5.64 lakh people, will be implemented in the coming financial year.”

financedept_2022-23_speech_en · p.39 · ¶114 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector