Urban · dormant

Comprehensive Integrated Parking Management Project

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and not named in any budget since. Places named: Chennai.

Located at Chennai · Chennai district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2019-20 Rs.2,000 crore new project investment target AIADMK

“This Government will implement the ‘Comprehensive Integrated Parking Management Project’ in Chennai city by creating underground parking facilities, multi-level parking facilities and on-lane smart parking under PPP mode to accommodate two lakh four wheelers and two lakh two wheelers at a cost of Rs.2,000 crore.”
“தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்‌ கழகம்‌, இதுவரை 1925 கோடி ரூபாய்‌ நிதியைத்‌ திரட்டியுள்ளதுடன்‌, நீர்‌ மின்திட்டங்களின்‌ உற்பத்தித்‌ திறனை அதிகரித்தல்‌, வர்த்தக மையங்கள்‌, சாலைகள்‌ அமைத்தல்‌, பேருந்துப்‌ பணிமனைகளை நவீனமயமாக்கல்‌, வாங்கும்‌ திறனில்‌ வீட்டுவசதி, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்‌ அமைத்தல்‌ ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்‌ கழகத்தின்‌ மூலம்‌ வரும்‌ ஆண்டுகளில்‌, 2,500 கோடி ரூபாய்‌ நிதியைத்‌ திரட்டுவதற்கான உறுதி பெறப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம்‌ நான்கு சக்கர வாகனங்கள்‌, இரண்டு இலட்சம்‌ இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில்‌, நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள்‌, பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள்‌ மற்றும்‌ சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம்‌ ஆகியவற்றை செயல்படுத்த விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மைத்‌ திட்டத்தை', அரசு-தனியார்‌ பங்களிப்பு முறையின்‌ கீழ்‌, 2,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ சென்னை நகரில்‌ இந்த அரசு செயல்படுத்தும்‌. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்‌ கழகம்‌ இத்திட்டத்திற்குத்‌ தேவையான நிதியுதவியை அளிக்கும்‌. பேரிடர்‌ மேலாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector