Urban · announced once

Comprehensive street redesign and urban mobility project, Chennai

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since. Places named: Ambattur, Guindy, Chennai.

Located at Ambattur · Chennai district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“A comprehensive street redesign and urban mobility project will also be implemented, with key emphasis on pedestrian infrastructure, accessibility for all, and urban design enhancements, including smart parking management at 20 locations and the restructuring of roads in the Ambattur and Guindy industrial estates.”
“பெருநகர சென்னை மாநகராட்சி, 91 இலட்சம்‌ மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதையும்‌, நகரின்‌ வாழ்வாதாரத்‌ தரத்தை மேம்படுத்தும்‌ உட்கட்டமைப்புகளை உருவாக்குவதையும்‌ உறுதிசெய்து, சேவையாற்றி வருகிறது. நகர்ப்புரப்‌ போக்குவரத்தை மேம்படுத்தும்‌ நோக்கில்‌, சென்னை காவல்துறை மற்றும்‌ டபெருநகரப்‌ போக்குவரத்துக்‌ கழகத்துடன்‌ இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ நுண்ணறிவுப்‌ போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்ட செயலாக்கத்தில்‌ உள்ளது. மேலும்‌, பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதி, அனைவரும்‌ சமமாக அணுகக்கூடிய வசதி மற்றும்‌ நகர்ப்புர வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுநிமை அளித்து, விழிவான நகர்ப்புரப்‌ போக்குவரத்து வசதிகள்‌ மற்றும்‌ தெருக்கள்‌ மறுசீரமைப்புத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. இதன்‌ ஒரு பகுதியாக, 20 இடங்களில்‌ திறன்மிகு வாகன நிறுத்துமிட மேலாண்மை (smart parking management) அமைக்கப்படுவதுடன்‌, அம்பத்தூர்‌ மற்றும்‌ கிண்டி தொழிற்பேட்டைகளின்‌ சாலைகள்‌ மறுவடிவமைக்கப்படும்‌. சென்னையின்‌ பசுமைப்‌ பரப்பை மேம்படுத்தி,மக்களை மையமாகக்‌ கொண்ட பொது இடங்களை உருவாக்கும்‌ வகையில்‌, குடியிருப்புப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ முக்கிய வழித்தடங்களின்‌ நடைபாதைகள்‌ அழகுபடுத்தப்பட்டு பசுமையாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.54 · ¶108 · full speech ↗ · on the map →

Nearby in the same sector