Irrigation · dormant

Cuddalore flood prevention works

1 budget named it 1 year span — ₹ crore allocated 140 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2016-17 and not named in any budget since. Districts: cuddalore.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2016-17 Rs.140 crores new project project cost AIADMK · revised

“this Government will take up flood prevention works like widening the drainage channels and strengthening bunds and river banks in Cuddalore District at a cost of Rs.140 crores with the financial assistance of NABARD during 2016-2017.”
“அண்மையில்‌ வெள்ளத்தால்‌ ஏற்பட்ட பாதிப்புகளைக்‌ கருத்திற்கொண்டு, நிரந்தர வெள்ளத்‌ தடுப்பு நடவடிக்கைகளை கடலூர்‌ மாவட்டத்தில்‌ மேற்கொள்ள, வடிகால்களை அகலப்படுத்துதல்‌, வாய்க்கால்களின்‌ வரப்புகளையும்‌, நதிக்‌ கரைகளையும்‌ பலப்படுத்துதல்‌ போன்ற வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளை 140 கோடி ரூபாய்‌ செலவில்‌ நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. எளிதாக பாதிப்புக்குள்ளாகக்கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்காக, விரிவான வெள்ளப்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது. இத்திட்டங்கள்‌ படிப்படியாகச்‌ செயல்படுத்தப்படும்‌. இந்த நிதியாண்டில்‌ நபார்டு வங்கி உதவியுடன்‌ வெள்ளத்‌ தடுப்பு மற்றும்‌ நீர்‌ ஆதாரங்களை மேம்படுத்தும்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்காக, 445.19 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.29 · ¶55 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector