IT & governance · dormant
Data Analytics Unit
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2015-16
“This Government also proposes to establish a Data Analytics Unit as a collaboration between Department of Economics and Statistics and the Tamil Nadu e-Governance Agency to analyse, in real time, the large volume of data available with the Government to enable improved policy making for better service delivery.”
“தொலைநோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ளவாறு, புதுமையான முயற்சிகளை ஊக்குவித்திட நமது அரசு ஆர்வத்துடன் முனைந்துள்ளது. அதன் முதற்படியாக, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamil Nadu Innovation Initiatives) என்ற புதிய திட்டத்தினை ஆண்டிற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மாநில திட்டக்குழு உருவாக்கியுள்ளது. முதற்கட்டமாக 84.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து, தரவு ஆய்வு மையம் (Data Analytics Unit) ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தும் அரசிடம் குவிந்துள்ள புள்ளி விபரங்கள் நிகழ்கால அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்குடன் அரசின் கொள்கைகளை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இதன்மூலமாக ஏற்படும். இத்தகைய மையத்தை ஏற்படுத்தும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.12 · ¶14 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years