Education · announced once
Demand to cancel the NEET examination
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2026-27
“The Government of Tamil Nadu therefore urges the Union Government to immediately cancel the NEET examination system and revert to medical education admissions based on the earlier system of Class XII public examination marks.”
“தமிழ்நாடு நீட் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரின் உயர்கல்வி வாய்ப்பினை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, நீட் தேர்வு முறையினை உடனடியாக இரத்து செய்து முந்தைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையை டதொடர்ந்திட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.13 · ¶20 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years