IT & governance · completed claimed
Disaster Recovery Centre, Tiruchirappalli
1 budget named it 1 year span — ₹ crore allocated 60 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since. Places named: Tiruchirappalli.
Located at Tiruchirappalli · Tiruchirappalli district
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2019-20 Rs.59.85 crore
“The Disaster Recovery Centre at Tiruchirappalli has been established at a cost of Rs.59.85 crore.”
“அண்மையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். இவை, மின்னணு வன்பொருள் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற வழிவகுக்கும். தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளை நீட்டிக்கவும், அதனை தமிழ்நெட் திட்டத்துடன் ஒருங்கிணைத்திடவும் 443.64 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேவையான உட்கட்டமைப்பு மற்றும் சோதனைக் கருவிகளைக் கொண்ட சர்வர் பண்ணை (Server farm) மாநிலத் தரவு மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில் மேகக் கணினியம் (cloud computing) நிறுவப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. பேரிடர் தரவு மீட்பு மையம் 59.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தொகுப்புத் தொடர், மிகைத் தரவு, ட்ரோன்கள் மற்றும் பொருட்களின் இணையம் போன்ற தொழில்நுட்பங்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றும் வகையில் பயன்படுத்தப்படும். இதற்கென, தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் கீழ் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான உயர் மையம்” ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் மூலம் பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம், அனைத்து ஊராட்சிகளுக்கும் கண்ணாடி இழை மூலம் தகவல் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வசதி தமிழ்நெட் திட்டத்தின் மூலம் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 140.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.60 · ¶107 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains State Data Centre upgrade (ELCOT) · 2024-25
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years