Water supply · dormant
Drought relief package (drinking water and fodder shortage)
1 budget named it 1 year span 681 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2014-15 Rs.681 crore
“This Government has decided to sanction a relief package of Rs.681 crore to tackle the drinking water shortage and the fodder shortage effectively. A sum of Rs.189 crore will be provided under the State Disaster Response Fund (SDRF) and Rs.492 crore will be used from the funds available with local bodies and also from the on-going schemes.”
“நடப்பாண்டில் மொத்த மழை அளவில் 20 சதவீதம் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டிலும் தமிழகம் வறட்சி நிலையைச் சந்தித்து வருகிறது. கருணை உள்ளம் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு, தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளித்திட முழுமையாக முனைந்துள்ளது. வரும் கோடைப் பருவத்தில் ஏற்படவுள்ள குடிநீர்ப் பற்றாக்குறை, கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றியும், அதைச் சமாளிக்கத் தேவையான நிதி ஆதாரங்கள் பற்றியும், இந்த அரசால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காகவும் 681 கோடி ரூபாய் அளவிலான நிவாரணத் தொகுப்பை இந்த அரசு வழங்கும். இதில் 189 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 492 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள நிதியிலிருந்தும், செயல்முறையில் உள்ள திட்டங்களிலிருந்தும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திறப்படச் சமாளிக்க முடியும் என நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.12 · ¶21 · source PDF ↗ · on the map →
Linked projects
- Drought drinking water crisis measures · sibling
- Drought drinking water works · sibling
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years