Welfare · dormant
State Disaster Response Fund (SDRF) share
4 budgets named it 6 year span 2,513 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and named again in 3 later budgets, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2014-15 Rs.189 crore
“A sum of Rs.189 crore will be provided under the State Disaster Response Fund (SDRF)” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.713 crores
“In the Interim Budget Estimates 2016-2017, a sum of Rs.713 crores is being provided under SDRF.”
“கடந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த வரலாறு காணாத பெரும் மழை, உயிருக்கும், பொருளுக்கும் கடுமையான பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஆயினும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் போர்க்கால அடிப்படையில், திறமையான, ஒருங்கிணைக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொண்டதன் விளைவாக, குறுகிய காலத்திலேயே இயல்பு நிலை திரும்பியது. இது இந்த அரசின் உறுதியான நிர்வாகத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாகும். வெள்ளத்தால் வீடுகள் இழந்த மற்றும் வீடுகள் சேதமடைந்த 5,25121 குடும்பங்களுக்கு 282.91 கோடி ரூபாயும், வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட 25,52,572 குடும்பங்களுக்கு 1,276.28 கோடி ரூபாயும் இந்த அரசால் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3.82 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4,81975 விவசாயிகளுக்கு 451.16 கோடி ரூபாய் பயிர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 595.82 கோடி ரூபாய் செலவில் பொதுக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 3,039.24 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும் இந்த அரசு வழங்கியுள்ளது. தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து 1773.78 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.16 · ¶22 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.786 crore
“An amount of Rs.786 crore has been provided for State Disaster Response Fund (SDRF) for the year 2018-2019.”
“கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ‘el’ புயலினால், கடலில் காணாமல் போன மீனவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் இந்த அரசு துரிதமாகச் செயல்பட்டது. இந்த நடவடிக்கைகளால், 3,506 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், 288 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காணாமல் போன 177 மீனவர்களை மீட்க வாய்ப்பில்லை என அறிவித்து, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்வதற்காகவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், மொத்தம் 124.11 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. இது தவிர, 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்து, உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்கவும், நிவாரண உதவிக்காகவும் 51.05 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 786 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.825 crore
“A sum of Rs.825 crore has been allocated under SDRF for the year 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.7 · ¶9 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years