IT & governance · dormant
e-Governance / e-District project
2 budgets named it 4 year span — ₹ crore allocated 67 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2014-15. Districts: krishnagiri.
Allocated by budget year
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2011-12
“The pilot implementation of e-District project in Krishnagiri district will be extended to other districts after stabilising the scheme in that district.”
“மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இவ்வரசு மின் ஆளுகை செயல்பாட்டில் தமிழகத்தை முதன்மை நிலைக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும். மின் ஆளுகைத் திட்டங்களை நிறைவேற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ள வருவாய்த் துறை, பதிவுத் துறை, நகராட்சி நிருவாகத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் அலுவல்முறை மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் எளிய முறையில் மக்கள் சேவையை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்வது உறுதி செய்யப்படும். மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்தகு மின் ஆளுகைத் திட்டங்கள் இந்த அரசால் விரைந்து செயல்படுத்தப்படும் சோதனை அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட மின் ஆளுகைத் திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளையும் கிராமம், நகர்ப்புரங்களில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலம் தடையின்றி பெற வழிவகை செய்வதே இந்த அரசின் நோக்கம். சட்டம் ஒழுங்கு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.94 · ¶6 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2014-15 Rs.66.85 crore
“The e-district project designed to provide e-enabled services of select public services like issue of community certificate, income certificate, etc., through the Common Service Centres (CSC) is being implemented throughout the State at a cost of Rs.66.85 crore, during 2013-2014.”
“அரசு சார்ந்த சேவைகளைத் திறம்படவும், வெளிப்படையான முறையிலும் அளிப்பதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட அரசுச் சேவைகளை, பொதுச் சேவை மையங்கள் மூலமாக வழங்குவதற்கான மின் ஆளுமை மாவட்டத் திட்டம், 66.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் 2,100-க்கும் மேலான பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் தற்போது இயங்கி வருகின்றன. கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில், 2014-2015 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். அனைத்துக் கிராமங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது கிராம ஊராட்சிகள் மூலமாகவோ பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶17) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.10 · ¶17 · source PDF ↗ · on the map →
Linked projects
- SMART e-governance services · sibling
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- Integrated Financial Management System · 2 years
- IT incubation and training centres · 2 years