IT & governance · announced once

e-office project expansion

1 budget named it 1 year span 30 ₹ crore allocated DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2024-25 Rs.30 crore continuation DMK

“In order to expand the e-office project, the Government will organize skill training for employees, and provide necessary hardware and software products to heads of departments and subordinate offices in the coming year. A sum of Rs.30 crore has been allocated for this purpose in the Budget Estimates.”
“அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்கி, ஒவெளிப்படைத்தன்மையைக்‌ கொண்டு வரும்‌ நோக்கோடு அரசு அலுவலகங்களை முழுமையாக கணினிம௰மாக்கும்‌ திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி, சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. வரும்‌ 2024-25 ஆம்‌ நிதியாண்டில்‌ பல்வேறு துறைத்‌ தலைமை அலுவலகங்களுக்கும்‌ சார்பு அலுவலகங்களுக்கும்‌ தேவையான மென்பொருட்கள்‌ மற்றும்‌ கணினிகள்‌ உள்ளிட்டவற்றை வழங்கவும்‌, அலுவலர்களுக்கு உரிய திறன்பயிற்சி அளித்து மின்‌ அலுவலகத்‌ திட்டத்தை (e-Office) விரிவுபடுத்தவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 30 கோடி ரூபாய்‌ 2024-25 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-௮சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 7110. அரசுசார்‌ இணையவழிச்‌ சேவைகளை மேலும்‌ துரிதமாக அளித்திடும்‌ வகையில்‌, தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌ (ELCOT) மூலம்‌ பேரிடர்‌ தரவு மீட்பு வசதிகளுடன்‌ கூடிய மேகக்‌ கணினியக்‌ கட்டமைப்பு கொண்டதாக மாநிலத்‌ தரவு மையம்‌ அடுத்த 5 ஆண்டுகளில்‌ 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. 11% இணைய உலகத்தின்‌ தகவல்‌ பரிமாற்றத்தை மேலும்‌ பரவலாக்கும்‌ வகையில்‌, சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம்‌ உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும்‌ ஆயிரம்‌ முக்கிய இடங்களில்‌ இவைச வைஃபை சேவைகள்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.52 · ¶109 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector