Culture & tourism · recurring
Eco-tourism development
2 budgets named it 11 year span 25 ₹ crore allocated 18 ₹ crore whole-project cost AIADMK / TVK governments
First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2026-27. Places named: Nanmangalam.
Allocated by budget year
Located at Nanmangalam · Chengalpattu district
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2016-17
“This Government has taken up Eco-tourism development at Mukkombu, Pachamalai, Muthupettai, Nanmangalam and Top Station and has taken steps for establishing Butterfly Parks at Vandalur Zoo and Srirangam at a cost of Rs.18.32 crores.”
“2014 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நமது நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்குவது பாராட்டத்தக்க சாதனையாகும். தரங்கம்பாடியில் சுற்றுலா வசதிகளை மிகச் சிறப்பாக மேம்படுத்தியதற்காக 2013-2014 ஆம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலாத்துறை விருதினை நமது மாநிலம் பெற்றுள்ளது. மொத்தம் 18.32 கோடி ரூபாய் செலவில் முக்கொம்பு, பச்சமலை, முத்துப்பேட்டை, நன்மங்கலம் மற்றும் டாப் ஸ்டேஷன் போன்ற சுற்றுலாத் தலங்களை சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றவும், வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் ஸ்ரீரங்கத்திலும் வண்ணத்துப் பூச்சி பூங்காக்கள் அமைக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முதலீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத் துறைக்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 84.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.53 · ¶82 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.25 crore
“Government will launch 'Tamil Nadu Eco-Tourism Mission' to develop and expand nature-based tourism circuits and destinations, including trekking routes, wildlife safaris, birding and boating trails, eco-friendly stays, and interpretation and visitor centres. This Mission will be implemented across the State's diverse landscapes, including forest and wildlife areas, through active community participation, enhancing livelihood opportunities for local and tribal communities while contributing to forest conservation and fostering nature awareness among the public. An amount of Rs.25 crore has been allocated for this scheme.”
“சுற்றுலாத் தலங்களையும் இயற்கை சார்ந்த சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி விரிவுபடுத்தும் நோக்கில், இந்த அரசு சூழல் சுற்றுலா இயக்கம்: என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தும். ng இத்திட்டத்தின் கீழ், மலையேற்றப் பாதைகள், வனவிலங்கு சுற்றுலாக்கள், பறவைகளைப் பார்வையிடும் பாதைகள் மற்றும் படகு சவாரிப் பாதைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிட வசதிகள், வழிகாட்டி மையங்கள் 7 பார்வையாளர் மையங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும். மாநிலத்தின் பல்வேறு இயற்கை நிலப்பரப்புகள், வனங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கேற்புடன் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். உள்ளூர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், வனப் பாதுகாப்பிற்கும் பங்களித்து பொதுமக்களிடையே இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலைமற்றும் பண்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶169) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.81 · ¶169 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Eco-tourism sites development · 2022-23
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years