Energy · dormant

Energisation of village street lights with solar power

1 budget named it 1 year span 47 ₹ crore allocated AIADMK government

First announced in 2014-15 and not named in any budget since.

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2014-15 Rs.46.58 crore continuation AIADMK

“A sum of Rs.46.58 crore has been allocated in the Budget Estimates 2014-15 for its continuance.”
“பல புதுமையான திட்டங்கள்‌ மூலமாக தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சக்தியில்‌ முன்னோடி மாநிலமாக்க வேண்டும்‌ என்ற மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ முக்கியத்‌ தொலைநோக்குப்‌ பார்வை நனவாகி வருகிறது. சூரிய ஒளி மின்சக்தியில்‌ இயங்கும்‌ தெரு விளக்குகள்‌ அமைக்கும்‌ திட்டம்‌ இந்தக்‌ குறிக்கோளுடன்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுள்‌ ஒன்றாகும்‌. இத்திட்டத்தில்‌ கிராமங்களில்‌ தற்போதுள்ள தெரு விளக்குகளுக்குப்‌ பதிலாக, சூரிய ஒளி மின்சக்தியில்‌ இயங்கும்‌ தெரு விளக்குகள்‌ அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 138.71 கோடி ரூபாய்‌ செலவில்‌ 60,000 தெரு விளக்குகள்‌ சூரிய ஒளி மின்சக்தியில்‌ செயல்படும்‌ வகையில்‌ மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத்‌ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 46.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.39 · ¶77 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector