Energy · dormant
Energy Conservation Building Code
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2012-13
“The Government of Tamil Nadu will initiate action to implement the Energy Conservation Building Code in commercial buildings and certain categories of major building complexes based on their energy consumption.”
“மின்சார சேமிப்பை ஊக்குவிப்பதையும், மின்சாரத்தை கொண்டு செல்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்காகவும், மின்விநியோக அமைப்புகளை மேம்படுத்துவதை, இந்த அரசு முக்கிய பணியாக மேற்கொள்ளும். இத்தகைய மின்இழப்பை குறைக்கும் நோக்கத்தோடு, மாற்றியமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்சக்தி வளர்ச்சி, புனணரமைப்புத் திட்டத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது. மேலும், ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியோடு, 3,572.93 கோடி ரூபாய் செலவில் மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மின் திருட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, முன்னாள் படைவீரர்களைக் கொண்ட 40 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டு 17.76 கோடி ரூபாய் மதிப்பிலான மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்சாரத்தை சேமிப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, 14.62 கோடி ரூபாய் செலவில், 14.62 இலட்சம் குடிசை வீடுகளில் உள்ள இழை பல்புகளுக்கு பதிலாக விலையில்லா சி.எப்.எல். (CFL) பல்புகள் அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் 45 மெகாவாட் மின்சாரம் சேமிக்க வாய்ப்பு ஏற்படும். மின் பயன்பாட்டின் அடிப்படையில், குறிப்பிட்ட பெரிய கட்டட வளாகங்களிலும், வணிக கட்டடங்களிலும் மின் சிக்கனத்திற்கான கட்டுமானக் கோட்பாட்டை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதனால் 30 சதவீத மின் சேமிப்பு ஏற்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பிற்கு மூன்று மெகாவாட் அளவிற்கு மின்சேமிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.46 · ¶72 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years