Housing · dormant
Enhanced interest waiver for co-operative housing loans
1 budget named it 1 year span 390 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2012-13 Rs.390 crores
“this Government proposes to introduce an enhanced interest waiver scheme by increasing the interest waiver from 50% to 75% in the case of Low Income Group (LIG); 25% to 50% in the case of Middle Income Group (MIG); and 10% to 25% in the case of High Income Group. The penal interest will be waived completely. This will cost Rs.390 crores to Government as interest loss compensation and Rs.545 crores to co-operatives due to the waiver of penal interest.”
“தேர்தல் வாக்குறுதிகளில் வீட்டுவசதி கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு, அவர்களின் கடன் சுமையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியையும் அளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், கடன் பெற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்குடனும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வட்டித் தள்ளுபடியை 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வட்டித் தள்ளுபடியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், உயர் வருவாய்ப் பிரிவினருக்கான வட்டித் தள்ளுபடியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தி, புதிய வட்டித் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் 30.9.2012 வரை நடைமுறையில் இருக்கும். இதனால் வட்டி இழப்பிற்கான நிதியுதவியாக அரசுக்கு 390 கோடி ரூபாயும், அபராத வட்டித் தள்ளுபடியால் கூட்டுறவு அமைப்புகளுக்கு 545 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும். இது 1.14 லட்சம் பயானாளிகளுக்கு பயனளிப்பதோடு, கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்கள் 665 கோடி ரூபாய் நிலுவைக் கடன்களை வசூலிக்கவும் உதவும். சுற்றுலா, பண்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.49 · ¶75 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years