Industry · dormant

Expansion of SIDCO industrial estates at Thirumudivakkam and Alathur

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and not named in any budget since. Places named: Palathur.

Located at Palathur · Tiruvannamalai district

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2019-20 enhancement AIADMK

“The industrial estates in Thirumudivakkam and Alathur will be further expanded to meet the growing demand of land for new MSME units.”
“குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயனடையும்‌ வகையில்‌, தொழிற்பேட்டைகளை தமிழ்நாடு சிறு தொழில்கள்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ உருவாக்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில்‌ 4,490.74 ஏக்கர்‌ நிலங்களை நில வங்கித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அந்நிறுவனம்‌ கண்டறிந்துள்ளது. புதிய தொழில்‌ நிறுவனங்களுக்கான நிலத்‌ தேவைகள்‌ அதிகரித்திருப்பதைக்‌ கருத்தில்‌ கொண்டு, திருமுடிவாக்கம்‌ மற்றும்‌ ஆலத்தூர்‌ தொழிற்பேட்டைகள்‌ மேலும்‌ விரிவுபடுத்தப்படும்‌. வேளாண்‌ மின்பாதை மூலம்‌ மின்‌ விநியோகம்‌ பெறும்‌ தமிழ்நாடு சிறுதொழில்கள்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தால்‌ உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும்‌ தொழிற்பேட்டைகளில்‌ இயங்கி வரும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ தடையற்ற தரமான மின்சாரத்தைப்‌ பெறுவதற்காக, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ தனியாக தொழில்‌ மின்பாதை அமைக்கப்பட்டு, இத்தொழிற்பேட்டைகளுக்கு சீராக மின்‌ விநியோகம்‌ வழங்கப்படும்‌ என்பதை அறிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.63 · ¶112 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector