IT & governance · announced once

Faceless, technology-driven Goods and Services Tax administration

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“To further ease their compliance burden, Commercial Taxes Department is transitioning to a service-oriented, technology-driven, faceless approach powered by non-intrusive verification. While remaining committed to supporting and simplifying compliance for honest taxpayers, firm, intelligence-led action will be strictly reserved for wilful evaders alone.”
“நேர்மையான, வெளிப்படையான மற்றும்‌ நம்பிக்கையின்‌ அடிப்படையிலான சரக்கு மற்றும்‌ சேவை ofl (GST) நிர்வாகத்தை வழங்குவதில்‌ இந்த அரசு உறுதியுடன்‌ உள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோரை மாநிலத்தின்‌ வளர்ச்சியில்‌ உண்மையான பங்களிப்பாளர்களாகக்‌ கருதி, அவர்கள்‌ வணிகம்‌ செய்வதை மேலும்‌ எளிதாக்கும்‌ வகையில்‌, வணிக வரிகள்‌ துறை சேவை சார்ந்த கதொழில்நுட்பத்தால்‌ இயக்கப்படும்‌ மற்றும்‌ நேரில்‌ சந்திக்கத்‌ தேவையில்லாத (Faceless) அணுகுமுறையை நோக்கிச்‌ செல்லும்‌. அதேவேளையில்‌, திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர்‌ மீது மட்டுமே உளவுத்‌ தகவல்கள்‌ அடிப்படையிலான கடுமையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶156) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.74 · ¶156 · full speech ↗ · on the map →

Nearby in the same sector